'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, November 10, 2018
He is Real Super Hero
#குவைத்யில் (#ஃபாஹில்சனயா பகுதியில்) நேற்று மழையில் #கேரளா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மழையில் தத்தளித்தனர் அப்போது, #குவைத்அரபி தன் இல்லத்தில் தங்க வைத்து உதவி உள்ளார் பெயர் தெரியாத அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்துவோம்
அரபிகள் பொறுத்த மட்டில் இந்தளவுதான் சிறய நல்ல செய்திகளைத்தான் போட வாய்ப்புகள் கிடைக்கின்றது. இந்தியாவில் இதுபோல் லட்சம்லட்சம் நடக்கின்றது. நான் ஒருமுறை பம்பாய் பல்கலைக்கழகத்தில் 10 நாள் பணியிடைப்பயிற்சிக்காக தங்கியிருந்தேன். அப்போது கனமழை கொட்டித்தீா்த்தது. பம்பாய் நகரமே வெள்ளத்தில் முழ்கி தத்தளித்தது.ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் கூடுதலாக அவர்களது தகுதிக்குதக்க வாறு 5- முதல் 50 பேர்களுக்கு உணவு சமைத்து வெளியில் வைத்து விடுவார்கள்.தொண்டு அமைப்புக்களைச் சோ்ந்தவா்கள் உணவை சேகரித்து வெள்ளத்தால் இடம் பெயா்ந்தவா்களுக்கு கொடுப்பார்கள்.ஆாஎஸ்எஸ் இளைஞா்கள் அதிக அளவில் செயல்படுவார்கள். பெண்களுக்கு கழிவறையை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு கொடுப்பார்கள். நானும் முதலில் ரயில் நிலையத்தில் மாட்டிககொண்டேன். ஆட்டோவில் வந்த நான் ஒரு தெரு வீதியில் மாட்டிக்கொண்டேன்.அசைய முடியாது. தெருவில் உள்ளவா்கள் எனக்கு சப்பாத்தி செய்து ஆட்டோவிற்கே கொண்டு தந்தாா்கள்.அதிலும் ஒரு பெண்மணி வந்து கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றால் என்வீட்டிற்கு வாருங்கள் என்று என்னை அழைத்தாா். எனக்கு அது மிகவம் அவசரம்தான்.உடனே எழும்பி ச் சென்று விட்டேன். குடுமபமே என்னை வரவேற்று கழிவறைக்கு என்னை அழைத்துச் சென்றது. ....ஒரு பல்கலைக்கழக பேராசிரியரான எனக்கு உதவியதில் அந்த குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.அப்படி முகத்தில் ஒரு மலா்ச்சி.சிரிப்பு. எவ்வளவு அன்பு காட்டுகின்றாா்கள். பெரிய வீடுதான்.
முன் ஹாலீல் சத்ரபதி சிவாஜியின் படம் பெரிய சைசில் வைத்திருந்தாா்கள்.
உயா் பண்பிற்கு எடுத்துக்காட்டாய் வாழநத் மன்னன் சிவாஜியை படிக்க வேண்டும்எ ன்ற ஆவா எனக்குள் எற்பட்டது.(பாலகிருஷ்ண என்ற வரலாற்று ஆசிரியா் எழுதிய சிவாஜயின் வரலாறு என்ற புத்தகத்தை விலைக்கு வாங்கி படித்தேன்.பின்ஜெய்பவானி என்ற தமிழ் புத்தகத்தையும் வாங்கிப் படித்தேன். ) சோதனையில் பம்பாய் மக்கள் காட்டிய கடமை உணா்வு என்னை வெகுவாக கவர்ந்தது. பின் 6 நாள் கழித்து அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.தெரு பெயா் மறந்து விட்டது . ஒரளவிற்கு அடையாளங்களை வைத்து கட்டுபிடிக்க முயன்றேன்.முடியவில்லை.வருத்தம்தான்.1992 ல் மீண்டும் பம்பாய்க்கு சுற்றுலா வந்தேன். சிவாஜி வாழ்ந்த கோட்டைகள் அனைத்தையும் பார்த்தேன்.பாபா அனுசக்தி நிலையத்தையும் சுற்றிப்பார்க்க அனுமதி கிடைத்தது. சிவாஜி வாழ்ந்த மண்ணில் ”விபச்சார விடுதிகளும் ஆபாச படங்கள் தயாரிப்பும் நடப்பதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது”. பல ஆட்டோ ஒட்டுநா்கள் கூட தங்களது ஆட்டோவில் சத்ரபதி சிவாஜியின் படத்தை வைத்திருந்தனா். தகுதியான ஒருவரை வழிகாட்டியாக அவர்கள் கொண்டுள்ளதை நினைத்து மனம் மகிழ்ந்தது. பம்பாய் நகரத்தின் பண்பாட்டிற்கு காரணம் சத்ரபதி சிவாஜிதான்.
நமது இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வகையில் மழைநேரத்தில்தவித்த இந்தியகுடுமபத்தை ஆதரித்து அன்பு காட்டிய அந்த அரபு வருணத்தில் பிறாமணா்.ஆம் எல்லா நாட்டிலும் எல்லா காலத்திலும் பிறாமணா்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள். அததான் பகவத்கீதை காட்டும் பாதை.சத்தியம்.அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க மறந்து விட்டேன். வாழ்க அந்த அரபி.வளமுடன். மனிதன் செய்த தவம் அவனை வழி நடத்தும் விடாது அவருக்கு நல்ல பலனை அளிக்கும்.அரபியின் முகத்தைப் பாருங்கள்.சாத்வீகமும் கலகலப்பான ஆளுமையும் அவர் ஒரு சத்வ குணவாதி என்பதை எடுத்துக்காட்டுகிறது.
3 comments:
அரபிகள் பொறுத்த மட்டில் இந்தளவுதான் சிறய நல்ல செய்திகளைத்தான் போட வாய்ப்புகள் கிடைக்கின்றது. இந்தியாவில் இதுபோல் லட்சம்லட்சம் நடக்கின்றது. நான் ஒருமுறை பம்பாய் பல்கலைக்கழகத்தில் 10 நாள் பணியிடைப்பயிற்சிக்காக தங்கியிருந்தேன். அப்போது கனமழை கொட்டித்தீா்த்தது. பம்பாய் நகரமே வெள்ளத்தில் முழ்கி தத்தளித்தது.ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் கூடுதலாக அவர்களது தகுதிக்குதக்க வாறு 5- முதல் 50 பேர்களுக்கு உணவு சமைத்து வெளியில் வைத்து விடுவார்கள்.தொண்டு அமைப்புக்களைச் சோ்ந்தவா்கள் உணவை சேகரித்து வெள்ளத்தால் இடம் பெயா்ந்தவா்களுக்கு கொடுப்பார்கள்.ஆாஎஸ்எஸ் இளைஞா்கள் அதிக அளவில் செயல்படுவார்கள்.
பெண்களுக்கு கழிவறையை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு கொடுப்பார்கள்.
நானும் முதலில் ரயில் நிலையத்தில் மாட்டிககொண்டேன். ஆட்டோவில் வந்த நான் ஒரு தெரு வீதியில் மாட்டிக்கொண்டேன்.அசைய முடியாது. தெருவில் உள்ளவா்கள் எனக்கு சப்பாத்தி செய்து ஆட்டோவிற்கே கொண்டு தந்தாா்கள்.அதிலும் ஒரு பெண்மணி வந்து கழிவறை பயன்படுத்த வேண்டும் என்றால் என்வீட்டிற்கு வாருங்கள் என்று என்னை அழைத்தாா். எனக்கு அது மிகவம் அவசரம்தான்.உடனே எழும்பி ச் சென்று விட்டேன். குடுமபமே என்னை வரவேற்று கழிவறைக்கு என்னை அழைத்துச் சென்றது. ....ஒரு பல்கலைக்கழக பேராசிரியரான எனக்கு உதவியதில் அந்த குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.அப்படி முகத்தில் ஒரு மலா்ச்சி.சிரிப்பு. எவ்வளவு அன்பு காட்டுகின்றாா்கள். பெரிய வீடுதான்.
முன் ஹாலீல் சத்ரபதி சிவாஜியின் படம் பெரிய சைசில் வைத்திருந்தாா்கள்.
உயா் பண்பிற்கு எடுத்துக்காட்டாய் வாழநத் மன்னன் சிவாஜியை படிக்க வேண்டும்எ ன்ற ஆவா எனக்குள் எற்பட்டது.(பாலகிருஷ்ண என்ற வரலாற்று ஆசிரியா் எழுதிய சிவாஜயின் வரலாறு என்ற புத்தகத்தை விலைக்கு வாங்கி படித்தேன்.பின்ஜெய்பவானி என்ற தமிழ் புத்தகத்தையும் வாங்கிப் படித்தேன். )
சோதனையில் பம்பாய் மக்கள் காட்டிய கடமை உணா்வு என்னை வெகுவாக கவர்ந்தது.
பின் 6 நாள் கழித்து அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.தெரு பெயா் மறந்து விட்டது . ஒரளவிற்கு அடையாளங்களை வைத்து கட்டுபிடிக்க முயன்றேன்.முடியவில்லை.வருத்தம்தான்.1992 ல் மீண்டும் பம்பாய்க்கு சுற்றுலா வந்தேன். சிவாஜி வாழ்ந்த கோட்டைகள் அனைத்தையும் பார்த்தேன்.பாபா அனுசக்தி நிலையத்தையும் சுற்றிப்பார்க்க அனுமதி கிடைத்தது. சிவாஜி வாழ்ந்த மண்ணில் ”விபச்சார விடுதிகளும் ஆபாச படங்கள் தயாரிப்பும் நடப்பதைக் கண்டு மனம் வேதனை அடைந்தது”. பல ஆட்டோ ஒட்டுநா்கள் கூட தங்களது ஆட்டோவில் சத்ரபதி சிவாஜியின் படத்தை வைத்திருந்தனா். தகுதியான ஒருவரை வழிகாட்டியாக அவர்கள் கொண்டுள்ளதை நினைத்து மனம் மகிழ்ந்தது. பம்பாய் நகரத்தின் பண்பாட்டிற்கு காரணம் சத்ரபதி சிவாஜிதான்.
நமது இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வகையில் மழைநேரத்தில்தவித்த இந்தியகுடுமபத்தை ஆதரித்து அன்பு காட்டிய அந்த அரபு வருணத்தில் பிறாமணா்.ஆம் எல்லா நாட்டிலும் எல்லா காலத்திலும் பிறாமணா்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள். அததான் பகவத்கீதை காட்டும் பாதை.சத்தியம்.அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க மறந்து விட்டேன். வாழ்க அந்த அரபி.வளமுடன். மனிதன் செய்த தவம் அவனை வழி நடத்தும் விடாது அவருக்கு நல்ல பலனை அளிக்கும்.அரபியின் முகத்தைப் பாருங்கள்.சாத்வீகமும் கலகலப்பான ஆளுமையும் அவர் ஒரு சத்வ குணவாதி என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கோழை சிவாஜி , திப்புவிடம் தோற்று புறமுதுகு காட்டி ஓடியபோது ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச்சுவரை இடித்துவிட்டான், திப்பு தன சொந்த செலவில் அதை சரிசெய்தார்
Post a Comment