Followers

Saturday, November 10, 2018

இரத்ததான முகாம் செய்தி தமிழன் தொலைக்காட்சியில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
04.11.2018 அன்று நமது கிளை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம் செய்தி தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது....
அல்ஹம்துலில்லாஹ்....


2 comments:

Dr.Anburaj said...

சிறந்த பணி. விரிவாக செய்ய வேண்டும். ஒருமுறை தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் என்ற அமைப்பைச் சோ்ந்த இருவா் தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள மனநலம் என்ற மருத்துவமனையில்உள்ள நோயாளி ஒருவருக்கு இரத்தம் அளித்தாா்கள். பின்னா் மருத்துவமனைக்கு வந்த அந்த இருவரும் குரான் பிரதிகளை பரிசாக அளித்தாா்.எனது உறவினா்கள் அனைவரும் எக்கு போன்ற உறுதி உடைய இந்துக்கள். குரானை வாங்க மறுத்து விட்டாா். எனக்கு இது தேவையில்லை.பயன்படுத்தக் கூடிய வேறு நபர்களுக்கு கொடுங்கள் என்றாரே பார்க்கலாம். எனது உறவினரை நினைத்து நான் பெருமைப்பட்டேன்.
இசுலாமியம் என்ற அரேபிய அடிமைத்தனத்திற்கு ஆள்பிடிக்க இரத்ததான முகாம்கள் அடிக்கடி பயன்படுத்தப்டுகின்றன.முதலில் தெரிந்திருந்தால் இரத்தம் அவர்களிடம் வாங்கியிருக்க மாட்டோம்.
அனைத்து கல்லூரிகளிலும் இரத்ததான கிளப் உள்ளது. எனவே இரத்தம் சுவலமாக கிடைக்கும்.ஆா்எஸ்எஸ முகாம்களிலும் இரத்தம் உடனே கிடைக்கும்.

ASHAK SJ said...

அராபிய அடிமை? ஹா ஹா ஹா இந்த பார்ப்பன அடிமையை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன், இவனின் மதத்தில் இவனின் பாட்டிக்கு மேலாடை வழங்காமல் முலை வரி விதித்த பார்ப்பன அடிமை, எல்லோரையும் சமமாக பாவிக்கும் முஸ்லிம்களை அராபிய அடிமை என்பது நகைப்புக்குரியது