மலேசியால் ஹிண்டராப் செய்த அதே பணியை இந்திய முஸ்லிம்களும் செய்ய வேண்டும். சட்டம் படித்த இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மத நண்பர்கள் இதற்கான வழி காட்டுதலை தர வேண்டும். சுதந்திரம் தந்த இங்கிலாந்து இதற்கு சரியான ஆள்.
போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கட்டும் பன்னாட்டு கோர்ட்டுக்கு குடியுரிமை பிரச்னையை கொண்டு செல்வோம். ஆட்சியில் அமர்ந்திருப்போர் நீதி தவறி நடக்கும் போது நமக்கு வேறு வழி இல்லை. இந்துத்வாவாதிகள் தங்கள் முயற்சியில் வெற்றியடைய போவதில்லை. இருந்தாலும் நம்மால் முடிந்த எதிர்ப்புகளை சட்ட ரீதியாக செய்து கொண்டே இருப்போம்.
சகோ சலீமின் இந்த காணொளியை கவனத்துடன் கேளுங்கள்.
போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கட்டும் பன்னாட்டு கோர்ட்டுக்கு குடியுரிமை பிரச்னையை கொண்டு செல்வோம். ஆட்சியில் அமர்ந்திருப்போர் நீதி தவறி நடக்கும் போது நமக்கு வேறு வழி இல்லை. இந்துத்வாவாதிகள் தங்கள் முயற்சியில் வெற்றியடைய போவதில்லை. இருந்தாலும் நம்மால் முடிந்த எதிர்ப்புகளை சட்ட ரீதியாக செய்து கொண்டே இருப்போம்.
சகோ சலீமின் இந்த காணொளியை கவனத்துடன் கேளுங்கள்.
2 comments:
மலேசியாவில் 70 சதம் முஸ்லீம்கள்.ஜனாதிபதி பிரதமா் அமைச்சர்கள் அதிகாரிகள் தொழில் அதிபர்கள் அனைவரும் முஸ்லீம்களே. ஆனால் இந்துக்கள் சிறுபான்மையினரா காபீர் பட்டத்தோடு வாழ்வது இவன் கண்ணை உறுத்துகிறது.அவ்வளவுதான். இந்து அழிப்பு இவன் கொள்கை.
தாராளமாக இந்திய அரசின் சட்டங்கள் குறித்து வழக்கு தொடுக்கலாம். உங்களிடம் பணம் நிறைய உள்ளது. பாப்புலா் பிராண்ட இந்தியா என்ற அமைப்பின் வங்கி கணக்கில் 120 கோடி டெப்பாசிட் பண்ணப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் வாய் இருந்தும் பேச இயலாமல் நொந்து நொற்து அடிமையாக வாழும் இந்துக்களின் உரிமைக்காகவும் ஒரு வழக்கு போட்டு கருணை செய்யுங்கள் . உங்களை உலகம்வாழ்த்தும்.
Hindu Girl Abducted From Wedding Venue, Converted, Married Off In Pakistan
Jan 28, 2020
AMRITSAR: A teenaged Hindu bride from Pakistan's Sindh province was allegedly kidnapped from the venue of her wedding a few days ago, converted and married off to a Muslim man by the time police responded to her parents' complaint and traced her to Karachi.
இந்து மணப்பெண் கடத்தப்பட்டு அரேபிய மதத்திற்கு மாற்றப்பட்டு அரேபிய அடிமைக்க திருமணம் செய்து வைக்கப்பட்டாா்.
இந்த மாதத்தில் நடைபெறும் 3 வது சம்பவம்.
Ravi Dawani, general secretary of the All Pakistan Hindu Panchayat, told TOI on Monday that it was the third instance in less than two weeks of Hindu girls being targeted, including a 15-year-old from Sindh who was kidnapped on January 15 and converted to Islam.
Hindu conversion
“The bride from Hala in Matiari district of Sindh was converted to Islam at Banoria in Karachi and married off to one Shahrukh Memon,” Dawani said.
He said the Hindu panchayat helped the girl’s family approach the police, who sent a team to Karachi to bring her back to Sindh. She was produced in a Hala court on Monday, but it wasn't immediately known whether action had been ordered against those accused of kidnapping her.
In the case of the 15-year-old, a resident of Jacobabad district, a court has directed the police to get an ossification test done to confirm her age.
Dawani said a 25-year-old woman from Kot Gulam Mohammad town of Mirpur Khas district had also been whisked away from her home four days ago and converted to Islam. She is now married to a Muslim man identified as Ghulam Mustafa. “We are still to verify whether the woman got married to Mustafa against her wishes," Dawani said.
National assembly member Ramesh Kumar Vankwani, who is from PM Imran Khan’s Pakistan Tehreek-e-Insaf and patron of the Pakistan Hindu Council, didn’t respond to queries from TOI about the spike in allegedly forced conversion and marriage of Hindu girls. Kheal Das Kohistani of the opposition Pakistan Muslim League (Nawaz) condemned the incidents, saying forcible conversion and attacks on Hindu shrines had left the minority community scared.
சிறுபான்மை இந்தக்கள் மிகவும் வேதனையுடன் பயத்துடன் காணப்படுகின்றார்கள்.
Dawani claimed that unidentified people recently vandalised the Mata Rani temple at Chachro in Tharparkar district of Sindh.
அடையாளம் தெரியாத நபரகள் இந்து ஆலயத்தை தாக்கி அசிங்கப்படுத்தினார்கள்.
On January 4, a mob had attacked Gurdwara Nankana Sahib in Nankana Sahib, the birthplace of Guru Nanak Dev. This followed the kidnapping, conversion and forced marriage of a Sikh preacher’s daughter.
ஜனவரி 4 ல் நான்கானா சாகிப் என்ற குருத்துவாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த குருத்வாராவின் குருவின் மகள் கடத்தப்பட்டு கட்டாயமதம் மாற்றப்பட்டு முஸ்லீம் ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டாா்.
-thanks new age Islam.
Post a Comment