பசுவை தீயில் இறக்கி நேர்ச்சை!
கர்நாடக மாநிலம் மைசூர், மாண்ட்யா போன்ற பகுதிகளில் ஜனவரி 15 அன்று பசுக்களை, காளைகளை அதன் உரிமையாளர் மாலை போட்டு அலங்கரித்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் இறக்கி விடுகின்றனர். இந்த விநோத பழக்கத்திற்கு 'கிச்சு ஹயிசுவுடு' என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இவ்வாறு நெருப்பில் இறக்கி விடுவதால் உரிமையாளர்களின் தரித்திரங்கள் விலகி நல் வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பால் உற்பத்தி குறைந்த மாடுகளை ஏழைகள் புரத உணவுக்காக அறுத்தால் கும்பலாக இந்துத்வா வெறியர்கள் தாக்கி கொலையும் செய்கிறார்கள்.
1 comment:
தீயில் இறக்கிதான் நோ்ச்சை -தீயில் கருக்கி நோ்ச்சை அல்ல. இதில் கொளுத்தப்பட்ட விறகு விரயம். முறையான அந்தா் யோக வழிபாட்டில் மக்களை ஈடுபடுதத வேண்டியது அவசியம்.பத்மாசசம் மந்திர ஜபம் பஜன் வேத பாராயணம் வாத்தியங்கள் இசைத்தல் யோகா திருவாசகம் முற்றோதுதல் போன்ற அற்புதமான அழகுமிக்க வகைவகையான பழக்க வழக்கங்கள் இருக்க மக்களை இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களில் இருந்து வெளியே வர
பிரச்சாரம் செய்ய வேண்டியது இந்து சமய அறநிலையத்துறை. அது ஏன் தூங்குகிறது.
Post a Comment