Followers

Sunday, January 12, 2020

மோடியும் அமித்ஷாவும் ஓமன் மன்னரிடம் பாடம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாற்று மதத்தவரையும் எப்படி நடத்த வேண்டும் என்பதை சரியாக செயல்படுத்தியதால்தான் இன்று அசோகன் கட்அவுட் வைத்து மரியாதை செய்துள்ளார்.
#அசோகன்_குடும்பத்தினர் #மயிலாடுதுறை சீனீவாசபுரம் பொன்னி நகர்
மோடியும் அமித்ஷாவும் ஓமன் மன்னரிடம் பாடம் எடுத்துக் கொள்ளுங்கள்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவிடம் பாடம் கற்றவா் ஓமன் மன்னா். அதுதான் உண்மை.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மேதகு சங்கா்தயாா் சா்மா அவர்கள் கல்லூரி பேராசிரியராக இருந்த போது அவரிடம் மாணவராக இருந்தவா் அமரா் ஓமன் நாட்டு மன்னா் அவர்கள். திரு.சங்கா்தயாள் சர்மா அவர்கள் ஜனாதிபதி ஆன பிறகு ஓமனுக்கு சென்றபோது விமானநிலையத்திற்கு வரவேற்க நேரில் வந்தாா் மன்னா்.
ஒமன் நாட்டு மன்னார்கள் யாரும் விமானநிலையத்திற்கு வந்து வரவேற்பதில்லை.
அது மட்டும் அல்ல விமானம் வரை சென்று திரு.சங்கா் தயாள் சா்மா அவர்களை வரவேற்று தனது காரில் - அழைத்துச் சென்றாா்.காரை ஓட்டியதும் மன்னா்தாம்.

இந்தியா்கள் விரும்பியதால் பலஇடங்களில் இந்து ஆலயங்கள் கட்டி வெளிப்படையாக வழிபாடு விழாக்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது மிக மிக பாராட்டத்தக்கது.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தாா் என்ற செய்தியும் வந்தது.
அருமையான அந்தணா் இவா்.
முமீன் இவர் என்றும் சொல்லலாம்.
-------------------------------------------------------------------------------
இவரிடம் இந்திய பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் அனைவருக்கும் பாடம் உள்ளது என்பது உண்மை.