இந்தமாதிரி உரிமையா ஒரு கோயில்ல போய் படுத்துக்கிடக்க முடியுமா?
எனக்கு சொந்தமான கோயிலுக்குள்ள போய் ஒரு அரைமணி நேரம் உக்காந்துருந்தாலே நம்மள சந்தேகப்படுவாங்கெ. இல்லனா பைத்தியம்னு சொல்லுவாங்கெ.
நா முஸ்லிமான பிறகு பாருங்க... எல்லா பள்ளிவாசலுக்குள்ளயும் உரிமையா போறேன்; படுத்து ரெஸ்ட் எடுக்குறேன். புத்தகங்கள எடுத்துப் படிக்கிறேன். என்ன எவனாவது ஒருவார்த்தை தப்பா சொல்ல முடியுமா?
எவ்வளவு சுதந்திரமா இருக்கேன் பாருங்க. வாய்ப்புகள பயன்படுத்திக்கணும். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களால் நமக்கு நல்லதுதானே தவிர, ஒரு கெடுதியும் கிடையாது.
எவ்வளவு மரியாதை, முன்னுரிமை கிடைக்குது தெரியுமா?
இதையெல்லாம் விட்டுட்டு எவன்எவன் கால்லயோ போய் விழுந்து கெடக்குறீங்க. அவன் உங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் புடிங்கி திண்ணுகிட்டு, உங்கள அடிமையாவே வச்சிருக்கான். மதிக்கிறானா உங்கள? கொஞ்சமாவது அறிவைக் கொண்டு சிந்திக்கணும்னுதான் இதெல்லாம் சொல்றோம்.
இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட சகோ ராமுராஜ் பதிவிலிருந்து....
--------------------------------------------
கோவிலில் சென்று சுதந்திரமாக படுப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் கோவிலுக்குள்ளேயே விடுவார்களா? கருவறை பக்கம் சென்று விட முடியுமா? பார்பனர்களுக்கு உள்ள உரிமை மற்ற சாதியினருக்கு வழங்கப்படுமா?
No comments:
Post a Comment