Followers

Wednesday, January 15, 2020

RSS,BJP காவி பயங்கரவாதிகளை தெறிக்கவிடும் கேரளத்து வீரமங்கை.

சிரித்தபடியே RSS,BJP காவி பயங்கரவாதிகளை தெறிக்கவிடும் கேரளத்து வீரமங்கை..😎😎
வந்தேறி கூட்டமே!
எங்கள் சமுதாயம் உங்களை பார்த்து பயப்படவில்லை.
நீங்கள்தான் எங்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்.
அதற்கு உதாரணம் எந்த பயமும் இல்லாமல் முகத்தில் புன்னகையுடன் என் சகோதரி பேசியதைக் கேளுங்கள்...!!\
அனைத்து மதத்தவரையும் அனுமதிக்கும் நீ இஸ்லாமியரை மட்டும் ஏன் தனிமைபடுத்துகிறாய்.
இஸ்லாம் வளர்ந்தால் வர்ணாசிரம தர்மம் காணாமல் போய் விடும் என்று தூக்கத்திலும் பிதற்றுகிறாய்!


1 comment:

Dr.Anburaj said...

ரோபாக்கள் போல மனப்பாடம் செய்து ஒப்பிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.பாவம் சிறுமிகள்.
இசுலாமியபோபியா என்ற நோய் இந்தியாவில் இல்லை.இல்லவேயில்லை.
இந்து காபீர் ஒழிப்புதான் உள்ளது.அதை முஸ்லீம்கள் செயல்படுத்தி வருகின்றார்கள்.மு்ஸ்லீம்கள் திருந்த வேண்டும்.ஏன்று திருந்துவார்கள் ????????