Followers

Wednesday, January 15, 2020

மோடியின் குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மனு

மோடியின் குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மனு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை வழங்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஜோஷி என்பவர் இப்படி ஒரு மனுவை அளித்துள்ளார்.

“பிரதமர் மோடி இந்தியக் குடிமகன்தான் என்பதற்கு என்னென்ன ஆவணங்களை அதிகாரபூர்வமாக வைத்துள்ளார் என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வழங்க வேண்டுகிறேன்” என்று கோரியுள்ளார்.

“பிரதமர் வைத்துள்ள ஆவணங்கள் என்னென்ன என்று அறிந்துகொண்டால் அதற்கு ஏற்ப நாட்டு மக்களும் தங்களின் ஆவணங்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டால் போதும்தானே. அதனால்தான் அந்த விவரங்களை அளிக்கும்படி கேட்டுள்ளேன்” என்கிறார் ஜோஷி.

நன்று..நன்று...ஜோஷி.

அருமையான நடவடிக்கை.

பிரதமர் வைத்திருக்கும் குடியுரிமை ஆவணங்கள் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் குடிமக்கள் அனைவருக்கும் அது பயன்படும்.

தகவல் ஆணையம் அளிக்கும் விவரங்களுக்காக நாடே காத்திருக்கிறது.

1 comment:

Dr.Anburaj said...

இந்த நடவடிக்கையின் முடிவை பதிவு செய்ய வேண்டும்.

தேசியகுடி மக்கள் பதிவேடு குறித்த பொய் பிம்பங்கள் இதன் மூலம் அகலும்.

natural citizen களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.எந்த ஆவணமும் காட்டலாம். ஆவணங்கள் ஏதும் இல்லைஎன்றாலும் பிரச்சனை கிடையாது. உறவினார்கள் ஆவணங்கள் கொண்டிருப்பார்கள். இரண்டாம்தர ஆவணங்கள் அனைவருக்கும் இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து குடியேறி நமது ஊரில் வாழ்பவர்கள் குறித்து நாம் அனைவரும் அறிவோம். அவர்களுக்கு ஆய்வு உண்டு.

முஸ்லீம்கள் தங்களது ஊருக்குள் பல பாக்கிஸ்தான் காரர்களை பங்களாதேஷ் ரோகின்யோ முஸ்லீம்களை ஒளித்து வைத்து உள்ளார்கள்.அவர்களை அரசு கண்டுபிடித்து விடுமோ என்கிற பயத்தில் இப்படி ஜால வித்தைகள் செய்கின்றார்கள்.

மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு.
அரசு விதிகள் குறித்து எந்த இந்துவும் பயம் கொள்ளவில்லை. கள்ளதோணிகள் பயப்பட வேண்டும். பிற முஸ்லீம்கள் இந்துக்கள் போல் சாதாரணமாக இருக்கலாம்.
அனைத்து நாடுகளிலும் தேசிய அடையாள அட்டை உள்ளது. நமது நாட்டிலும் அது உண்டாக்கப்பட வேண்டும். நாட்டு நிா்வாகம் செம்மையாக நடக்க அது வேண்டும். ஆதாா் அட்டைக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் அதிக வேறுபாடு கிடையாது.