Followers

Thursday, January 16, 2020

பாமாயில் அரசியலில் மலேசியாவிடம் வழுக்கி விழுந்த அறிவாளி(?)

பாமாயில் அரசியலில் மலேசியாவிடம்
வழுக்கி விழுந்த அறிவாளி(?) மோடி!
குடியிருப்பு சட்டத்திற்கு எதிராக மலேசியா பிரதமர் பேசியதிற்கு இந்திய அரசு பாமாயில் வாங்க மறுப்பு எதற்கும் கவலை கொள்ளாத மலேசியா அரசு பணத்திற்காக வாய் மூடி நிற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி உள்ளது
கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து அதிகமான எண்ணெய் வாங்கிய நாட்டில் இந்தியா முதலிடம் இந்திய அரசாங்கத்தால் மலேசியா அரசுக்கு எண்ணெய் வணிகத்தில் லாபம் அதிகம்
பொருளாதாரத்தில் கைவைத்தால் மலேசியா அரசு தனது கருத்தை பின் வாங்கி கொள்ளும் என்று எண்ணிய இந்திய அரசு, எண்ணெய் வணிகத்தில் கைவைத்தது
அதற்கு சற்றும் கவலை கொள்ளாத மலேசியா அரசு, இந்தியா என்பது பெரிய சந்தை தான் ஆனால் அதற்காக அநீதியை கண்டு வாய்மூடி இருக்க முடியாது இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸ் சவுதி பாகிஸ்தான் மியான்மர் எகிப்து வியட்நாம் அல்ஜீரியா எத்தொப்பியா மற்றும் ஜோர்டான் நாட்டில் நமது எண்ணெய்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளது
மலேசியா பயந்து விடும் என்று நினைத்த இந்திய அரசு தனது கணக்கு தவறியதால் நிச்சயமாக வருங்காலத்தில் எண்ணெய் பற்றாக்குறை இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதை கருதி மலேசியாவை விட 10% விலை அதிகம் கொடுத்து இந்தோனேசியாவில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது
இதில் என்ன வேடிக்கை என்றால் , இன்றுவரை தனது எண்ணெய் சந்தையை பூர்த்தி செய்ய இந்தோனேசியா மலேசியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது
இனிமேல் ஜாலி தான் மலேசியா தனது எண்ணெயை இந்தோனேசியாவிற்கு இறக்குமதி செய்யும் அதே எண்ணெயை இந்தியா 10% அதிகம் விலை கொடுத்து இந்தோனேசியாவிடம் இருந்து வாங்கி கொள்ளும் அதன்பின் எண்ணெய் இறக்குமதியில் விலை அதிகரிப்பால் , இந்தியாவின் முதலாளி துவங்கி அரசு வரை எண்ணெய் விலையை உயர்த்தும்
பாமாயில் விலையே கூடும் போது ,
அந்த எண்ணெய் இந்த எண்ணெய் என்று விற்கும் முதலாளிகள் அனைத்து எண்ணெயிலும் விலை ஏற்றி விடுவார்கள்
கடந்த வாரம் ₹60 ரூபாய் விற்ற பாமாயில்
இந்த வாரம் 50% அதிகரித்து
தற்போது ₹90 ரூபாய்க்கு எகிரிவிட்டது.
இன்னும் விலை அதிகரிக்குமாம்.
இந்தியா அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எதிரி நாட்டை அழிக்கிதோ இல்லையோ நிச்சயமாக நமது நாட்டையும் நமது நாட்டு மக்களையும் அழிப்பாதாக இருக்கிறது.
ஆகமொத்தத்தில்
ஆப்பு மலேசியாவுக்கில்ல;
இந்திய மக்களுக்குத் தான்.


1 comment:

Dr.Anburaj said...

இந்த இணையத்தை படிப்பவர்கள்
அனைவரும் கேணயன்கள்.
எதையும் எழுதலாம்.
சவுதிகாரன் பணம் தருகின்றான்.
இந்திய முட்டாள்கள் படிக்கின்றார்கள். எதையும் எழுதினாலும் எவன் கேட்பான் ?
ஆகவேதான் ஒரு அண்டப்புளுகை பதிவு செய்துள்ளாா் சுவனப்பிரியன்.நானும் சற்று நம்பி தடுமாறி விட்டேன்.சில நாட்களுக்கு முன்புதான் உண்மையான நிலவரம் தெரிகின்றது.
01.மலேசிய ஜனாதிபதி 370 ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்து பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாா்.
இந்திய முஸ்லீம்கள் அதை கண்டித்திருக்க வேண்டும். இந்தியநாட்டு உள்விவகாரங்களில் தலையிட எந்த நாய்க்கும் அதிகாரம் இல்லை என்று தெளிவு படுத்தியிருந்தால் பாராட்டலாம்.ஆனால் முஸ்லீம்கள் முஸ்லீம்களோடுதான் உறவாடுகின்றனா்.

02.பயங்கரவாதி அரேபியமத காடையன் ஜாகீர் நாயக் இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு உதவி செய்தான்.அவனை காவல்துறை தேடி வருகின்றது.ஆனால் நாயக்கினற்கு மலேசியா அடைக்கலம் அளித்துள்ளது. அங்கும் போய் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மற்றும் சீனர்களின் பொருளாதாரத்தை பாழாக்க வேண்டும் என்று தனது மத வெறியைக் காட்டி பல எதிரப்பக்களை சம்பாதித்துள்ளான். ஜாகீர் நாயக் மலேசியாவில் சமய பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜாகீர் நாயக் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நயவஞ்சகன் சவனப்பிரியன் அதை வற்புருத்தவில்லை.

இந்தியா பதிலடியாக பாம் ஆயில் இறக்குமதியை வெகுவாக குறைத்தது.வைத்த ஆப்பு இப்போது குண்டியில் பிடித்து விட்டது.

” இந்தியாவோடு மோதும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு அல்ல.
பிரச்சனையை தீர்க்க தக்க நடவடிக்கைகள் குறித்து ஆய்ந்து
வருகின்றோம் ”
என்று மலேசிய ஜனாதிபதி .... அறிவித்துள்ளாா்.அதுதான் உண்மை.

மலேசிய ஜனாதிபதி முன் மண்டியிட
நமது பிரதமராக இருப்பது பொடியன் ராகுல் காந்தி அல்ல.
இந்தியன் என்று வெளிவேசம் போடும் சுவனப்பிரியன் தேசத்
துரோகி.ஆபத்தானவன்.