CAA-NRC-NPR என்றால் என்ன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, எப்படி போராடி வெற்றி கொள்வது.
முன்னாள் IAS அதிகாரி சசிகாந்த் செந்தில் அவர்களின் அருமையான பேச்சு
காஷ்மீர் 370 நீக்கம் எதிர்த்து கலெக்டர் பதவி துறந்துவர்.
அவசியம் பாருங்கள், பகிருங்கள்.
1 comment:
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அடடை வழங்கப்படுகிறது.அது போல் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தியன் என்பதற்கு ஒரு அடையாள அட்டை வேண்டும்.அதைச் செய்வது பாவம் என்கிறாா் இந்த கோமாளி.
உருப்படியான எந்த கருத்தும் இவரது பேச்சில் இல்லை. இவன் பயன்படுத்தப்பட்ட கழிவறை காகிதம்.
மாணவர்கள் எல்லாம் ரோட்டில்நின்று போராட வேண்டும்.அனால் இவன் மட்டும் உயா்கல்வித்தரமிக்க பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று அனைவரும் விரும்பும் உயா் தகுதியான IAS பட்டம் பெற வேண்டும்.
ரோட்டில் அமா்ந்து போராடியா? பேருந்துகளை கொளுத்தியா ? பொது சொத்துக்களை நாசம் செய்தா IAS பட்டம் பெற்றான் ?
பரந்து விரிந்த கடல் பரப்பு..காவல் இல்லாது உள்ளது. காயல் பட்டணத்திற்கும் திருச்செந்தூருக்கும் இடையே கடல் வழியாக 500 பாக்கிஸ்தான்காரன் ஊடுவினால் யாருக்கும் தெரியாது.
அவர்கள் மற்ற மக்கள் போல் வாழ்ந்து இரண்டறக்கலந்து விடலாம்.
ஆனால் முஸ்லீம்கள் இதை விரும்புகின்றார்கள்.
பாக்கிஸ்தான் காரணுக்கு பாக்கிஸ்தான் நிலமும் கிடைத்து விட்டது.ஹிந்துஸ்தானத்து நிலத்திலும் பங்கு கிடைத்து விட்டது.எவ்வளவு நயவஞ்சகம்.பச்சை ஆக்கிரமிப்பு.
அரபு நாடுகளில் அனைவருக்கும் அடையாள அட்டை உண்டு.
அடையாள அட்டை போலீஸ் கேட்கும் போது கொடுக்காவிட்டால் நடவடிக்கை சற்று கடுமையானதாக இருக்கும்.
அதற்கு கீழ்படிந்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கக் கூடாது என்பது அநியாயம்.அக்கிரமம்.
முஸ்லீம்கள் சிறுபான்மை அல்ல.கலகம் செய்து வோட்டை காட்டி மிரட்டும் தந்திரத்தை செய்கின்றார்கள்.
இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
அனைவருக்கும் அடையாள அட்டை அளிக்க வேண்டும். அவசியமானது.யாா் வருகின்றார்கள்.யாா் தங்கியிருக்கின்றார்கள் .யார் போக வேண்டும் என்பது அரசுக்கு தெரியாத நிலைமை அசிங்கம். இந்நிலை இனிமேலும் தொடரக் கூடாது.
நல்ல வேளை சசிகாந்த செந்தில் IAS பதவியை ராஐினாமா செய்து விட்டாா்.சற்றும் அகில இந்திய ஆட்சிப்பணிக்கு பொருத்தமானவர் அல்ல. ஏதோ மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுகின்றாா். மருத்துவ சிகிட்சை அவசியம்.
Post a Comment