வில்சனை கொன்ற உண்மையான கொலையாளிகள் யார்?
ஒருவனை கொல்வதற்கு முக்கிய காரணம் ஏதாவது இருக்க வேண்டும். தற்போது கொலையாளிகளாக காட்டப்படும் இஸ்லாமியர்களுக்கும் வில்சனுக்கும் என்ன தொடர்பு? வில்சனை கொல்வதால் ஐஎஸ்எஸ்ஐ என்ற அமைப்பு வளர்ந்து விடுமா? துப்பாக்கி வாங்க மும்பை சென்றுதான் வர வேண்டுமா? குற்றத்தை ஒப்புக் கொண்டதாக குற்றவாளிகள் சொன்ன வாக்கு மூலத்தினை பொது வெளியில் காவல்துறை வெளியிடுமா? கண்டிப்பாக வெளியிடாது.
ஏனெனில் தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் வீரியமெடுக்கிறது. இதனை தடுத்து நிறுத்த புலனாய்வு துறை இஸ்லாமிய வெறுப்பை மக்கள் மனதில் விதைத்து போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறது. அதற்கு ஏற்ப காவல்துறை இந்த வழக்கை இஸ்லாமியரை சுற்றியே கொண்டு செல்கிறது.. காவல் துறை கூறும் கொலையாளிகள் ஏற்கெனவே இந்து முன்னணி ஆள் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி குற்றம் நிரூபிக்கப் படாததால் ஜாமீனில் வெளி வந்தவர்கள். அவர்களையே பகடைக் காய்களாக பயன்படுத்த காவல் துறை முயற்சிக்கிறது. ராஜ்குமார் என்ற இளைஞன் காவல்துறையில் சரணடைந்ததாக மலையாள சேனல் முன்பு ஒளிபரப்பியதே. அதை நோக்கி ஏன் விசாரணை செல்லவில்லை? அவ்வாறு செல்ல விடாமல் ஆளும் வர்க்கம் கன கச்சிதமாக காய் நகர்த்துகிறது.
ஐஎஸ்எஎஸ் என்ற அமைப்பே இஸ்லாமிய வெறுப்பை மக்கள் மனதில் விதைக்க யூதர்களால் உருவாக்கப்பட்டது. யூதர்களின் ஒரு பிரிவான பார்பனர்கள் அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் விதைக்க முனைகிறார்கள். அறிவுடைய தமிழ் மக்கள் உண்மை குற்றவாளிகள் யார் என்பதை அறிந்ததனால்தான் அமைதி காக்கிறார்கள். இன்றும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள். இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைக்கும்.
உண்மையிலேயே இந்த கொலையை முஸ்லிம் இளைஞர்கள்தான் செய்திருந்தார்கள் என்று செய்தி வந்தால் கண்டிப்பாக அது மணல் திருட்டு மாஃபியா கும்பலின் தூண்டுதலின் பேரில்தான் செய்யப்பட்டிருக்கும். இந்த கொலைக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மை குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட்டாலும் ஒரு இஸ்லாமியனும் எதிர்ப்பு காட்ட மாட்டான். ஏனெனில் அநியாய கொலைகளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
நடந்த கொலைக்கும் இஸ்லாத்துக்கும் எள் முனை அளவு கூட சம்பந்தமில்லை என்பதற்கு சகோ அப்பாவு அளித்திருக்கும் விளக்கமே சாட்சி. அப்பாவுவின் கேள்விகளுக்கு பொன் ராதா கிருஷ்ணன் பதில் சொல்ல தயாரா?
2 comments:
பொறுமை அவசியம். காவல்துறை தவறான திசையில் செல்கிறது என்று சொல்வது தவறு.முஸ்லீம்களை-கொலையாளிகளை காப்பாற்ற ஏன் முயல வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கின்றேன். விசாரணை முடியட்டும். கொல்லப்பட்டவா்
ஒரு காவல்துறை ஆய்வாளா்.கடமை செய்யும் போது கொல்லப்பட்டுள்ளாா். இந்த விசயம் கடுமையானதாக தங்களுக்ஃக தெரியவில்லை. முஸ்லீம் ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே வெறி தங்களுக்குள்ளது.விசாரனை முடிந்தவுடன் தங்களின் ஆட்சேபங்களை காவல்துறைக்கு தெவிவிக்கலாம்.நீதிமன்றத்தில் முறையிடலாம். விசாரணை நடைபெறும் போது தங்களின் கருத்தை நீதிமன்றத்தில் வையுங்கள்.அதுவரை அமைதியுடன் காத்திரப்போம். காவல்துறை நீதிமன்றத்தில் அதாரங்களை தாக்கல்செய்ய வேண்டும்.
திரு.அப்பாவு அவர்களின் அறிக்கை எந்த தொலைக்காட்சியிலும் நான் கேட்க பார்க்வில்லை.இபபடி ஒரு திருப்பம் இருப்பது எனக்கும் தெரியாது.
காவல்துறை யாரையும் விசாரிக்கும் அதிகாரம் படைத்தது.
ஒரு மாவட்ட காவல்கண்காணிப்பாளா் தலைமையில் பல குழுக்களாக காவல்துறை செயல்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றது.
வீடியோவில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் செய்தி வருகின்றது.
திரு.அப்பாவு அறிக்கை காவல்துறையின் கவனத்திற்கு நிச்சயம் சென்றிருக்கும்.
பொன் இராதாகிருஷ்ணனை விசாரிக்க தமிழக காவல்துறைக்கு பயம் தயக்கம் இல்லை.
திமுக கட்சியினா் மனம் போல் பொய் சொல்வார்கள்.
அதிலும் செம்மறி ஆடுகள் போல் ஒரு பக்கமாக சாய்ந்து வோட்டு அளிக்கும் முஸ்லீம்களை கவர ஏதும் செய்வார்கள்.
முழு கதையும் சில நாட்களில் வெளியே வந்து விடும்.
Post a Comment