Followers

Tuesday, January 07, 2020

உண்மையை உளறி கொட்டிய #ABVP பெண்..

உண்மையை உளறி கொட்டிய #ABVP பெண்..
போலீசாரின் லத்தியுடன் வன்முறையில் ஈடுபட்டவர் விகாஷ் படேல்.. அவர் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் தான். "எங்கு சென்றாலும் கும்பலாக செல்லுங்கள், தனியாக செல்ல வேண்டாம், இரும்பு ராடுகள், **ஆசிட்**, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து செல்லுங்கள் என்று எங்களுக்கு whats app குரூப் களில் சொல்லப்பட்டது." - ABVP பெண் ஒப்புதல் வாக்குமூலம்.
Courtesy: Times Now


1 comment:

Dr.Anburaj said...

மாணவர்களுக்கு சிறந்த நூலகம் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
அது பற்றி பேசுங்கள். நல்ல விளையாட்டு மைதானம் உள்ளது .
சிறந்த ஆய்வகங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
அது குறித்து பேசலாம். கல்வி வளர கூடுதல் வசதிகள் குறித்து பேசலாம்.
------------------
பாராளுமன்றத்திற்கு வழிகாட்ட புறப்பட்டால் வன்முறைக்கு முடிவு வராது.