இந்துவாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற ஒரு சகோதரனின் ஆதங்க பதிவு!
ஃபைனான்ஸ்ல வட்டிக்குக் கடன் வாங்கி வாங்கியே குட்டிச்சுவராப் போன சமுதாயம்டா இது. கடன் வாங்காதீங்க; வட்டிக்குக் கடன் வாங்காதீங்கனு சொன்னா கேக்றாங்களா... ஐயாயிரம், ஆறாயிரம், பத்தாயிரம்னு கடன் வாங்கி வாங்கி அத கட்றதுக்காகவே வாழ்நாட்கள சீரழிச்சிக்கிறாங்க. சாப்பாட்டுக்கு வழி இல்லனாதான் கடன் வாங்கணும். ஆனா, கடன் வாங்கிட்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாம திரியிற கூட்டம்தான் இந்தக் கூட்டம்.
கட்டிக்குடுத்த பொண்ணுக்கு பொங்கல் சீர் செய்யணும்; அதச் செய்யணும், இதச் செய்யணும்னு வட்டிக்குக் கடன் வாங்கி வாங்கி செய்முறைகள செஞ்சி செஞ்சி அழிஞ்சி போற சமுதாயம்தான் இது. கேடுகெட்ட கலாச்சாரம்டா இது.
வட்டி வாங்கித் திங்காத; வட்டிக்குக் காசு வாங்கி கடன்கள குமிக்காத; தேவையில்லாத கலாச்சாரங்கள உருவாக்கி, அதச் செய்றதுக்காக வட்டிக்கு கடன்வாங்கி பாரத்தை தலைல ஏத்திக்காத; ஏழைகளுக்கு தர்மம் செய்; போதும்ங்கிற மனநிலைய உருவாக்கிக்கிட்டு, இருக்றத வச்சி திருப்தியா வாழு! இப்டி ஏகப்பட்ட அருமையான விஷயங்கள இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிது. இதுக்குத்தான் இஸ்லாத்தத் தெரிஞ்சிக்கங்க; இஸ்லாத்துக்கு வாங்க வாங்கனு தொண்டத்தண்ணி வத்தக் கத்துறோம். ஏன்டா இப்டி கண்டகண்ட கலாச்சாரத்துக்குள்ள மாட்டிகிட்டு சீரழிஞ்சி போறீங்க? கொஞ்சமாச்சும் அறிவைக் கொண்டு சிந்திங்கடா!
அறியாமை, மூட நம்பிக்கைகள், மனிதனை எழும்பவிடாமல் முடக்கியே வைத்திருக்கும் கேடுகெட்ட கலாச்சாரங்களில் இருந்து மனிதனை விடுவித்து தன்னிறைவு பெறச்செய்து, மன அமைதியோடு வாழச் செய்கிற மார்க்கம்தான் இந்த இஸ்லாமிய மார்க்கம். இதை அறிந்து ஏற்றுக் கொண்டால் உனக்குத்தான் நல்லது. இல்லையென்றால் அறியாமையில் கிடந்து உழன்றுகொண்டே சீரழிந்து போவாய். அறிவைக்கொண்டு சிந்தித்துக்கொள்!
Ramu Raj
அன்பு ராஜ், விஜய் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் இனியாவது இந்துத்வா மாயையிலிருந்து விடுபடுவார்களா?
2 comments:
No never, am a pure atheist i will never support any religion. I consider Hinduism allow criticism then any other religion in the world and there is plqce for us athesit can live with them. Christianity also evolved a lot and atheist can co exist with them. However in islam it is not the case it can neither allow other religion nor coexist with other ideology because it want to establish its supremacy over others.
Moreover suvi i had stayed in a islamic country for 10years and i paid a seizable intrest for the loan which i received from an islamic bank.
அறியாமை, மூட நம்பிக்கைகள், மனிதனை எழும்பவிடாமல் முடக்கியே வைத்திருக்கும் கேடுகெட்ட கலாச்சாரங்களில் இருந்து மனிதனை விடுவித்து தன்னிறைவு பெறச்செய்து, மன அமைதியோடு வாழச் செய்கிற மார்க்கம்தான் இந்த இஸ்லாமிய மார்க்கம். இதை அறிந்து ஏற்றுக் கொண்டால் உனக்குத்தான் நல்லது. இல்லையென்றால் அறியாமையில் கிடந்து உழன்றுகொண்டே சீரழிந்து போவாய். அறிவைக்கொண்டு சிந்தித்துக்கொள்-------------
--------------------------------------------------------------------------
53 வயது கிழம் 9 வயது வயதுக்கு வராத சிறுமியை ....மேய்கிறது.
மாமனாா் கொலை செய்யப்படுகின்றாா்.
மருமகன் ஊர் கூடி கொலை செய்யப்படுகின்றாா்.
அடுத்து சின்ன மாமிக்கும் மருமகனுக்கும் சண்டை. பாஸ்ரா யுத்தத்தில் 5000-10000முஸ்லீம்கள் சாவு.
குரான் படித்தவர்களால் இரத்தக்களறி பயங்கரவாத தாக்குதல். சமூக கெவலம்.
இசுலாம் ஒரு இனிய மார்க்கம்.
-----------------------------------
குரான் படித்தவர்களால்
1.உலகெங்கும் ஆயிரக்கணக்கான இலவச மருத்துவமனைகள் நடத்தப்டுகின்றன.
2. பல ஆயிரம் பள்ளிக் கூடங்கள் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
3. ஆயிரக்கணக்கில் சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன.
4. ஆயிரக்கணக்கான அறிவியல் ஆய்வு மையங்கள் நடத்தி சிறந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது
05.உலகில் உள்ள அனைத்து வாகனங்கள் கருவிகள் அனைத்தையும் கண்டுபடித்தது குரான் படித்த ஜகாதிகள்
06.சுரிய மண்டலத்தை தாண்டி ராக்கெட் விட்டது குரன் படித்தவர்கள்தாம்.
07.குரான் படித்த இடங்களில் அன்பு பொங்கி வீதிதோறும் வழிந்தோடுது.ஆப் கானிஸ்தான் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் அள்ளலாம் .போங்கள்.
Post a Comment