இந்தியாவுக்கு எதிராக போராடியவர் பாடகர் அதனான் சாமியின் தந்தை. அத்னான் சாமிக்கு குடியுரிமை மற்றும் பத்மஸ்ரீ பட்டம்:
கார்கில் போரில் நமது நாட்டுக்காக போராடிய ராணுவ வீரருக்கு குடியுரிமை இல்லை என்று சிறையில் அடைப்பு!
முரண்பாடுகளின் மொத்த உருவமே! உனக்கு பெயர்தான் இந்துத்வா!
நாட்டை படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கும் மோடியையும் அமித்ஷாவையும் வீழ்த்த வாங்க குடியரசு தினம் கொண்டாடுவோம்.
1 comment:
ராணுவ வீரருக்கு இந்திய குடிஉரிமை வேண்டி தனியே விண்ணப்பிக்க வழி உள்ளது.
அதுவும் அவருக்கு தெரியும்.
Post a Comment