கத்தியின்றி ரத்தமின்றி செய்யப்படும் ஒரு புரட்சி!
முகம்:1
இன்று காலை 10 மணி அளவில் புதிய கார் வாங்கலாமென்று கார் ஷோரூமிற்கு சென்றேன்.
இன்று காலை 10 மணி அளவில் புதிய கார் வாங்கலாமென்று கார் ஷோரூமிற்கு சென்றேன்.
பளப்பளப்பான காரை உற்று நோக்கினேன், அதில் அசாம் மக்களின் அவலம் தெரிந்தது!
₹.40,00000/- கொடுத்து இந்த காரை நான் வாங்கினால்,
மக்கள் விரோத மோடி அரசுக்கு ₹.4,00000/- வரி வருவாய் கிடைக்கும்.
மக்கள் விரோத மோடி அரசுக்கு ₹.4,00000/- வரி வருவாய் கிடைக்கும்.
நான் கொடுக்கும் இந்த வரியில் தான், அசாம் மக்களுக்கு கல்லறை தோண்டப்படுகிறது என்பதை உணர்ந்தேன்.
ஷோரூமிலிருந்து வெளியேறி விட்டேன். காருடன் அல்ல, மனித நேயத்துடன்..
முகம்:2
இன்னும் பத்தாண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் என் வீடு.
இன்னும் பத்தாண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் என் வீடு.
உறவுகளின் நச்சரிப்பால் புதுப்பிக்க விரும்பினேன்..
பொறியாளரிடம் ஆலோசித்தேன்.
கையில் கொடுத்தார் பட்ஜெட் காகிதத்தை,
சிமெண்ட், மணல், ஜல்லி, கம்பி மற்றும் இதர செலவினம் ஆக மொத்தம் ₹.20,00000/-
சற்று யோசித்தேன், அசாமின் அவலம், உ.பியின் ரத்த வாடை, டெல்லியின் அபயக்குரலால் கிழித்தெறிந்தேன்.
சிமெண்ட், மணல், ஜல்லி, கம்பி மற்றும் இதர செலவினம் ஆக மொத்தம் ₹.20,00000/-
சற்று யோசித்தேன், அசாமின் அவலம், உ.பியின் ரத்த வாடை, டெல்லியின் அபயக்குரலால் கிழித்தெறிந்தேன்.
பட்ஜெட் காகிதத்தை மட்டுமல்ல, நமக்கேன் என்ற சுயநல எண்ணத்தையும்.
முகம்:3
ஆசை மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்.
100 சவரன் நகை, 60 வகை ஆடை, சீரும் சிறப்புடன் சீர் வரிசை.
ஆசை மகளுக்கு அடுத்த மாதம் திருமணம்.
100 சவரன் நகை, 60 வகை ஆடை, சீரும் சிறப்புடன் சீர் வரிசை.
என் மனக்கோட்டைக்கு முன்னால், என் மனசாட்சி சொன்னது அசாம் பெண்களின் அவல நிலை!
காஷ்மீர் பெண்களின் கற்பழிப்பு!!
டெல்லி மாணவிகளின் மானபங்கம்!!
உத்திரப்பிரதேச பெண்களின் உதிர வாடை!!
வெட்கி தலை குனிந்தேன்.
ஓடோடி சென்றேன் சம்மந்தியிடம்,
நாட்டுப்பற்றை தழுதழுத்த குரலில் பங்கிட்டேன்.
கரம்பிடித்து ஒப்புக்கொண்டார் கண்ணீருடன்!
கல்யாண செலவுத் தொகை ஐம்பது இலட்சத்தை கையிருப்பில் வைத்துக்கொண்டோம்.
நாட்டுப்பற்றை தழுதழுத்த குரலில் பங்கிட்டேன்.
கரம்பிடித்து ஒப்புக்கொண்டார் கண்ணீருடன்!
கல்யாண செலவுத் தொகை ஐம்பது இலட்சத்தை கையிருப்பில் வைத்துக்கொண்டோம்.
எளிமை திருமணத்தை நடத்தினோம்.
வரிகொடா காந்திய கொள்கையை செயல் படுத்திய நிம்மதியோடு!
மேற்கண்ட மூன்று முகங்களினால் மட்டும் அரக்க அரசுக்கு வரி இழப்பு சமார் ₹.24,00000/-
அதுவே ஆயிரம் முகங்களானால் இருநூற்று நாற்பது கோடிகள்.
அதுவே ஆயிரம் முகங்களானால் இருநூற்று நாற்பது கோடிகள்.
அதுவே ஒரு இலட்சம் முகங்களால் 24 ஆயிரம் கோடிகள்.
இன்னும் இரு சக்கர வாகனம் வாங்காமை,
வங்கியிலுள்ள இருப்புத்தொகை எடுப்பது,
வெளிநாடு இந்திய தொழிலாளர்கள் வங்கியில் பணத்தினை அனுப்பாமல் வைத்துக்கொள்வது,
பழைய வாகனங்களை புதுப்பிக்காமல் தவிர்ப்பது,
பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவது,
சுற்றுலா, ஆடம்பர செலவினங்கள், ஆடம்பர நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்ப்பது
இப்படி ஒரு ஜனநாயக சுயசிந்தனைப் புரட்சி செய்தால் வீழ்வது பொருளாதாரம் மட்டுமல்ல, ஆணவக்கார ஆட்சியாளர்களும் தான்.
இலட்சக்கணக்கான மக்களின் போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்காத இந்த ஃபாசிச கும்பல் மேற்கண்ட மவுனப் புரட்சியால் மக்கள் பாதங்களை நக்கி முத்தமிடுவார்கள் (பரம்பரை வழக்கமென்பதால்) என்பதில் ஐயமில்லை.

சிந்தித்து விட்டோம்,
எப்போது செயல்பட போகிறோம்?!
இப்படிக்கு,
நாட்டுப்பற்றாளன்
நாட்டுப்பற்றாளன்
வாட்ஸ் அப் காப்பி பேஸ்ட்
1 comment:
கொலைகார சிந்தனைகளுக்கு புகழ் பெற்றவர்கள் அரேபிய வல்லாதிக்க மத அடிமைகள்.
இவர்களுக்கு இப்படி ஒரு பயங்கரவாத திட்டம் உருவாவது இயற்கை.
அதோடு
சோறு சாப்பிட வேண்டாம். அரிசி பருப்பு எண்ணெய் போன்ற மளிகை பொருட்கள் விற்பனையானால் அரசுக்கு GST கிடைக்கும். அதை தடுத்து விடலாம்.
காபீ டீ குடிக்கக் கூடாது. பால் விற்பனையாகவில்லையெனில் பசுமாட்டை யாரும் வளா்க்க மாட்டாா்கள். அனைத்தும் இறைச்சிக் கடைக்கு வந்து விடும்.
மாடு இறைச்சி விலை மலிவோ...மலிவு என்று மலிந்து விடும்.
-------------------------------------------------------------------------------
கோமணம் மட்டும் கட்டிக் கொள்ள வேண்டும்.துணி எடுத்தால் அரசுக்கு GST கிடைக்கும்.அதைதடுக்க அனைவரும் பழைய சேலை வேட்டியை போரத்திக் கொள்ளலாம்.
குளிக்கக் கூடாது.துணி துவைக்கக் கூடாது. சோப்புகள் விற்பனையாவதை தடுக்க வேண்டும். அரசுக்கு GST கிடைக்காமல் செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் சல் குதிரையில் ஒட்டகத்தில் பயணித்தாா்.நாமும் அப்படி கழுதையிலோ குதிரையிலோ பயணம் செய்ய வேண்டும். காா் பைக் பயன்படுத்தக் கூடாது. பெட்ரோல் டீஸல் விற்பனை வழி GST கிடைக்கும்.அதை தடுக்க வேண்டும்.
அரேபியாவிற்கு விசா கிடைத்தால் ஹஐ் யாத்திரைக்கு அனுமதி கிடைத்தால் நடந்து செல்லலாம். கடலில் நீந்திச் செல்லலாம். அல்லது பழைய கால் பாய் மர படகில் செ்லலலாம். குழந்தைகளை மதரசாக்களில் மட்டும் படிக்க வைக்கலாம்.மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளியில் படிக்க வைக்கக் கூடாது. அரசுக்கு வருமானவரி கிடைப்பதை தடுக்க அதுதான் சிறந்த வழி.
வியாபாரக் கடை நகைக் கடைமுஸலீம்களின் தொழில் சாலை அனைத்தையும் மூடி விட வேண்டும்.
-----------------------------------------------------------------
இதை விட நாலு முழக்கயிற்றில் தொங்கலாமே.நீயெல்லாம் ஒரு மனித ஜென்மமா ? பாக்கிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் க்கும் உனக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
Post a Comment