Followers

Wednesday, August 09, 2017

ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.

புருனை ஏர்லைன்ஸ் 787 ஜெத்தாவில் பாதுகாப்பாக இறங்கியது. இதில் என்ன விசேஷம்? இந்த விமானத்தை இயக்கியது ஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மணிகள்.

இஸ்லாம் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளது என்று கூறுபவர்களுக்காக இந்த பதிவு!


3 comments:

Dr.Anburaj said...



விதி விலக்கு விதியாகாது. மற்றவா்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபடுவது அசிங்கமாக இல்லை ? முஸ்லீம்கள் பெரும்பாலும் பெண்களை வீட்டிற்குள் புட்டிதான் வைத்துள்ளாா்கள். மற்றவா்கள் ரசித்து விடுவாா்களோ மற்ற ஆண்கள் தங்களை மனைவிமாா்களை கவா்ந்து கொள்ள முயற்றிப்பாா்களோ என்று பயந்து பெண்களை முகத்தையும் மறைத்து கருப்பு துணியினால் மூடி வைத்துள்ளாா்கள். இந்த பதிவு உண்மையை பிரதிபலிக்கவில்லை.

Dr.Anburaj said...


(மனித குடலில் உள்ள இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை கிரகிக்க விட்டமின் டி என்ற சத்து தேவை. நான் சாப்பிடும் எந்த உணவிலும் அது அல்பமாக உள்ளது. சுாிய ஒளிபட்டால் நமது தோல் விட்டமின் டி யை தயாாித்துக் கொள்ளும் என்பது உயிாியல் தத்துவம் )

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்று சில இஸ்லாமிய ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

குறைந்தது ஹிஜாப் (தலைத்துணி) அணியுங்கள் என்று அடுத்த நிலை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

கூடவே பெற்றோர்களும் தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்கள் இந்த பர்தாவையோ ஹிஜாபையோ அணிவதில்லை. அப்படி அணிவதுதான் அராபிய வாழ்க்கைப் பழக்கம். காரணம் பாலைவனச் சூரியன் மற்றும் கொடு மணல் காற்று என்று பலரும் அறிவார்கள்.

இது இப்படி இருக்க, பர்தா ஹிஜாப் அணிவதால் ஏற்படும் மருத்துவத் தொல்லை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கனடா போன்ற குளிர் நாடுகளில், சூரிய ஒளி மிகவும் குறைவு. சூரிய ஒளி குறைவு என்பதால், விட்டமின் டி உடலில் குறையும். இதனால் மன அழுத்தம், மன உளைச்சல், அவசியமற்ற துக்கம், கண்ணீர் என்பவையெல்லாம் பீடிக்கும்.

கனடாவில் சுத்தமாகவே சூரிய ஒளி இல்லை என்று இல்லை, தமிழ்நாட்டை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 விழுக்காடு சூரிய ஒளி உண்டு.

ஆனால் அந்த சூரிய ஒளி உடம்பில் படவிடாமல், முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்தால் என்னாகும்? விட்டமின் குறைவினால் பாதிக்கப்படுவார்கள்.

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, எரிச்சல், துக்கம், கண்ணீர் காரணமாக குடும்பத்தில் சண்டை வரும். பெண்கள் சிடுசிடுவென்றும், எதிர்ப்பு காட்டும் மனோ நிலையிலும், அன்பை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

இதனால் குடும்பப் பிரச்சினை விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

எந்த உடை எங்கே சரியோ, அந்த உடையைத் தேர்வு செய்து அணிவதே அறிவுடைமை.

உலகில் பெரும்பாலானோர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிவார்கள். அப்படித்தான் முஸ்லிம் ஆண்கள் ஆடை அணிகிறார்கள்.

ஆனால் பாவம் முஸ்லிம் பெண்களுக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப் படுவதில்லை.

அவர்கள் இந்த மருத்துவக் குறைபாட்டுக் ஆளாகிறார்கள். அதில் அவர்கள் மட்டுமே கஷ்டமும் நஷ்டமும் படவில்லை, குழந்தைகள் கணவன் குடும்பம் என்று எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் நஷ்டப்படுகிறார்கள்

Dr.Anburaj said...



எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்...
குர்ஆன் 14:04


ஆக முஹம்மது அரேபியாபவிற்கு மட்டும் அரேபிய மொழியில் வஹி அனுப்பப்பபட்டுள்ளது என்று குரான் சொல்லும் போது நீ என் மஹம்மது உலகத்திற்கு பொதுவானவா் என்று பீலா விடுகின்றாாய்.