Followers

Monday, November 05, 2018

3 வயது சிறுமியை கழுத்தறுத்து நரபலி கொடுத்த பெண்

அதிக மந்திர சக்தி கிடைக்கும் என்கிற மூடநம்பிக்கை காரணமாக 3 வயது சிறுமியை கழுத்தறுத்து நரபலி கொடுத்த பெண் மந்திரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (30) இவரது மனைவி முருகாயி (26) இவர்களுக்கு மூன்று வயதில் ஷாலினி என்கிற பெண் குழந்தை இருந்தது. கடந்த அக்டோபர் 25-ம் குழந்தை ஷாலினி காணாமல் போனது. பெற்றோர் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
காணாமல் போன குழந்தையை தேடியதில் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக வந்த செய்தி பேரிடியாய் இருந்தது. அங்கு உறவினர்கள் சென்று பார்த்தபோது ஷாலினி கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் சிறுமி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படாததால் கொலை நடந்ததற்கான காரணம் தெரியாமல் குழம்பினர்.
இந்நிலையில், சிறுமி நகைக்காக கொலை செய்யப்படவில்லை, பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதால் வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர் விசாரணையில் போலீஸாருக்கு சில தகவல்கள் கிடைத்தது. அதே பகுதியில் வசிக்கும் பெண் மந்திரவாதியின் செயல் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்ததால் போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சின்னப்பிள்ளை மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வருவதும், தனக்கு மேலும் மந்திர சக்தி அதிகரிக்க ஒரு தலைச்சன் குழந்தையை பலிகொடுத்தால் சக்தி கூடும் என்று நம்பியதால் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஷாலினியை நைசாக பேசி அழைத்துச் சென்று காட்டுக்குள் வைத்து கழுத்தறுத்து நரபலி கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து சின்னப்பிள்ளையைக் கைது செய்த போலீஸார் அவரை சிறையிலடைத்தனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
05-11-2018

5 comments:

Dr.Anburaj said...

நரபலி கொடுத்த முஸ்லீம் குடும்பம் குறித்த செய்தி மதுரையில் நடந்ததை

சுவனப்பிரியன் மறந்துவிட்டாா்.மறைத்து விட்டாா்.முறையான சமய கல்வியை மக்களுக்கு அளிக்க மறுத்தால் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கத்தான் செய்யும்.மக்களை இருட்டில் தள்ளிவிட்டு விட்டு ..... விமா்சனம் செய்வது நியாயமா ?

Dr.Anburaj said...

Darul-Uloom Deoband Bans Muslim Women from Cutting Nails, Using Nail Polish In New Fatwa

Nov 05, 2018

முஸ்லீம் பெண்கள் நகம் வெட்டக் கூடாது என்ற ஜமாத் அறிவித்துள்ளது.நகபாலீஷ் போடக் கூடாது என்றும் பத்வா அளித்துள்ளது.முஸ்லீம்கள் இருப்பதால்தான் நமக்கு சிரிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கின்றது.வெட்டு ?குத்து கொலை என்று திகில் படங்கள் போன்ற நிகழ்வுகளையும் பார்க்க கேட்க முடிகின்றது. நகம் வெட்டவில்லையெனில் ....நகம் வளா்ந்து கொண்டே ........கொண்டே ..... போனால் விபரீதம்தான்.
LUCKNOW: Islamic seminary Darul Uloom Deoband has issued has issued a new fatwa banning Muslims women from cutting their nails and using nail polish. However, applying Mehendi on nails is not forbidden.

Darul Iftaa, which issues the Darul Uloom Deoband’s edicts, called the act “un-Islamic.”

"Darul-Uloom Deoband has issued fatwa against Muslim women cutting their nails and using nail polish because it un-Islamic. Rather women should use Mehendi on their nails,” said Mufti Ishrar Gaura, member of Darul-Uloom Deoband.

The Islamic seminary is known for issuing bizarre Fatwas.

Last year, it issued a fatwa banning Muslim women from plucking, trimming, shaping their eyebrows and cutting hair.

Hair adds to beauty of Muslim women and they should never get them cut, pointed the fatwa. “Muslim women should stay away from beauty parlours as Islam does not permit them to have make-up attracting other male members,” said Maulana L Sadiq Qasmi, head of Darul Iftaa, while issuing the fatwa.

“Like Muslim male are not allowed to shave under Islam, eyebrow trimming, hair-cutting and make-up like wearing lipstick, etc is also banned,” he said. “Trend of Muslim women going to beauty parlours has increased in the country. It is not a good sign and it should be stopped immediately. We should have issued a fatwa in this regard long ago,” said he.

The seminary had issued another fatwa banning Muslims from posting pictures on social media sites.

Darul Uloom Deoband, which is one of the largest Islamic seminaries in India, is based in Uttar Pradesh's Saharanpur district.

http://zeenews.india.com/india/darul-uloom-deoband-bans-muslim-women-from-cutting-nails-using-nail-polish-in-new-fatwa-2153157.html

ASHAK SJ said...

முறையான சமயக்கல்வி கொடுத்திருந்தால் எல்லோரும் முஸ்லிமாக மாறி இருப்பார்கள், ஹிந்துக்களின் புனித நூ சொல்வதை மறைத்து பார்ப்பனர்கள் தன் இஷ்டத்துக்கு கருத்துக்களை கூறி மக்களை பிரித்து பாழ்படுத்து வைத்து இருக்கிறார்கள். இவர்களை திருத்த பல பெரியார்கள் வரவேண்டும்

ASHAK SJ said...

இஸ்லாம் ஒன்றும் தான்தோன்றி மார்க்கம் இல்லை, இஸ்லாத்துக்கு அதிபதி இறைவனே, அதனால் ஒரு சிறிய பாத்வா கொடுப்பதாக இருந்தாலும் அது குரான் ஹதீஸ் அடிப்படையில் இருக்கவேண்டும். முஹம்மது (ஸல்) சொன்னார்கள் சுத்தம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்று, அதனால் நகம் வெட்டக்கூடாது என்று சொல்வதில் அடிப்படை இல்லை, ஆனால் வாழை இலையில் தான் கக்கா போவேன் என்று யாரும்இஸ்லாத்தில் சொல்லவில்லை, மேலும் நகப்பூச்சால் ஒழு நிறைவேறாது, ஒழு நிறைவேறவில்லை என்றால், தொழுகை நிறைவேறாது.