Followers

Monday, November 05, 2018

சுய மரியாதையை பறிக்கும் மட சேனா!

சுய மரியாதையை பறிக்கும் மட சேனா!

கர்நாடகாவில் இன்றும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ளது. பார்பனர்கள் சாப்பிட்டு மிச்சம் வைக்கும் எச்சில் இலையில் இவ்வாறு புரண்டால் பல பாவங்கள் கழிவதாக நம்பிக்கை. இது தனி மனித சுய மரியாதைக்கு இழுக்கைத் தரக் கூடிய வழக்கமல்லவா? இப்படி ஒரு நேர்த்திக் கடன் இந்து மதத்தின் எந்த வேத புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது? அன்பு ராஜ் இவ்வாறு உருண்டு தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளாரா?


2 comments:

Dr.Anburaj said...

எவ்வளவோ பதிவுகள் செய்து விட்டேன். எச்சில் இலைகளில் அங்கபிரதட்சணம் செய்வது அறிவீனம்.முட்டாள்தனம். மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது என் கருத்து.போதுமா. முறையான சமய கல்வியை மக்கள் பெற்றால் இது போன்ற மூடத்தனங்கள் தானாகவே உதிா்ந்து விடும்.

ASHAK SJ said...

நானும் பலமுறை சொல்லிவிட்டேன், முஸ்லிம்கள் அராபிய அடிமைகள் அல்ல என்று, நீங்கள் கேட்பதில்லையே, ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஆரிய அடிமை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிகிறேன், பதில் இல்லை