மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மக்களின் துயரம்!
கல்கத்தாவில் உள்ள ரனாகத் ஜங்ஷனில் மக்கள் ரயிலுக்காக காத்திருக்கும் அவலம். வண்டி வந்தவுடன் அந்த மக்கள் படும் துயரங்கள் எத்தனை? குழந்தைகள், வயதானவர்கள், பெண்களின் நிலையை நினைத்தாலே மனம் கலங்குகிறது. மும்பையிலும் இதே நிலைதான்.
படேலுக்கு 3000 கோடியில் சிலை வைக்க பணம் இருக்கிறது. இந்த மக்களுக்கு கூடுதலாக இரண்டு ரயில்களை விட நிதி இல்லை.
போலோ.... பாரத் மாதா கீ ஜே....
3 comments:
கல்கத்தா ரயில் பிரச்சனை ரயில்வே நிா்வாகம்.
தியாக தீபம் பாரத ரத்னா திரு.வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்தது குஜராத் மாநில அரசின் முடிவு. சரியோ தவறோ குஜராத் மாநில அரசின் விசயத்தை மத்திய ரயில்வே அமைச்சகப்பணிவோடு ஒப்படுவது
மடத்தனம்.
ஒரு மனநோயாளி போல் திரு.பட்டேல் அவர்களை தூற்றிக்கொண்டிருக்கின்றீரே.உமக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது.
இதில் தவறு இல்லை , குடிக்க கூழாம் , கொப்புளிக்க பன்னீராம் இதுதான் மோடி ஆட்சியின் நிலை இன்னும் சொல்வதென்றால் வௌக்குமாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம்
நஷீர் சொன்னது முழுக்க முழுக்க சரியான தகவல்.ஆங்கிலேயன் காலைப்பிடித்து சுகமாக வாழ்ந்த ஆர் எஸ் எஸ் மோடி வகையறாக்களுக்கு சாதாரண மக்களின் நிலை தெரியாது
Post a Comment