வேலூரில் போக்குவரத்தை சரி செய்த இளைஞர்கள்!
வேலூரில் உள்ள கோடை ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. போக்குவரத்து காவலர்களும் எவரும் இதனை சரி செய்ய வரவில்லை. சமீர், அல்லா பக்ஸ், கீஸர், முன்னா என்ற இந்த நான்கு இளைஞர்களும் உடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்ய துவங்கினர். முதலில் இவர்களை மதிக்காத வாகனங்கள் பிறகு இவர்களுக்கு கட்டுப்பட துவங்கின. சில நிமிடங்களிலேயே போக்குவரத்து சீரானது.
பொது சேவையில் ஆர்வமுள்ள இது போன்ற இளைஞர்களை நாமும் ஊக்கப்படுத்துவோம்.
6 comments:
தாய்போல் அன்பு காட்டும் தாய்மதமான இந்துமதத்திற்கு மீண்டும் திரும்பிய முஸ்லீம் குடும்பம். ஸ்ரீராமரின் அழைப்பினால் ஷாசத்ரானா என்ற முஸ்லீம் இந்துவாக மாறியதாக அறிவிப்பு
Asked' by Lord Ram, Muslim Man in UP Converts to Hinduism Along With Family
November 3, 2018
Lucknow: Shahzad Rana, a Muslim man in Shamli district in Uttar Pradesh, converted to Hinduism along with his family. He claimed that Lord Ram has been appearing in his dreams, asking him to return to Hinduism. The news comes exactly a month after a Muslim family in Baghpat district of the state had embraced Hinduism.
Following his conversion, Shahzad adopted the Hindu name Sanju Rana and approached the office of the district magistrate to make his conversion official. As per the claims made by him, his ancestors were Hindus, who were forced to convert to Islam.
“For the past 15-20 days, Lord Ram has been appearing in my dreams, asking me to come back (to Hinduism). We were Hindus earlier; invaders had come to our lands centuries ago and forced my ancestors to convert to Islam. I am just returning to my roots,” Rana told ANI.
Clarifying further, he said that the decision to convert was his own and he was not pressurised for the same by any person or group. He even asserted that his family is also happy after converting to Hinduism.
However, Rana claims to have received threats to his life from a number of people from his neighbourhood, including his uncle, who did not wanted him to convert. “I saved my life and fled to the police station this morning. I just want to protect my children,” he said.
Meanwhile, Superintendent of Police Dinesh Kumar, as quoted by ANI, said, “We haven’t received any concrete evidence regarding the threat to his life. The conversion is his (Rana’s) personal matter. Constitutional proceedings will be undertaken in this matter. Also, we haven’t found any evidence that Rana has been forced to convert by any religious group.”
https://www.india.com/news/india/uttar-pradesh-muslim-man-converts-to-hinduism-along-with-family-as-asked-by-lord-ram-3413263/
--------
//இது போன்ற இளைஞர்களை//........எது போன்ற?
.//எது போன்ற?//
பொது நலனில் அக்கறையுள்ள...
தாய் போல் அன்புகாட்டும் ஹிந்துமதமா? இன்றைய ஹிந்துமதம் என்பது பார்ப்பன மதமே, அதில் சாதி வேற்றுமையே உள்ளது, மனிதனை மனிதனாக மதிக்காமல் சூத்திரன் என்று நடத்தும் நடைமுறை உள்ளது, அதனால் தான் அன்புராஜ் சூத்திரன் என்று அன்போடு பார்ப்பனர்களால் அழைக்கப்படுகிறார்
ஆசக்
ஒரு கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயா்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
பாவம் மண்டையில் மூளையில்லை.
இதையும் கீறல் விழுந்த ரெக்கார்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்,
அராபிய அடிமை
அராபிய காடைகள்
மேலும் இதற்க்கு பதில் சொல்லும் வரை ரெக்கார்டு தொடரும்,
உன்னை சூத்திரன் என்று இழிபடுத்தும் பார்ப்பன மதத்தை ஏன் ஆதரிக்கிறாய், உன் பாட்டிக்கு மேலாடை தராத மதம் எந்த வகையில் சிறந்தது , விளக்கம் கிடைக்கும் வரை ரெக்கார்டு தேய்ந்து கொண்டேதான் இருக்கும்.
உன் மண்டையில் மூளை இருந்தால் உன்னை சூத்திரன் என்று சொல்லும் மதத்தை தூக்கி பிடிக்கமாட்டாய்
Post a Comment