'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, November 06, 2018
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.......
அன்று கலைஞர் வீல் சேரில் அமர்ந்து வந்ததை கிண்டலடித்த ராமகோபாலனுக்கு இன்று அதே வீல் சேரை இறைவன் பரிசளித்துள்ளான்.
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
வயது அதிகமானால் இது போன்ற நிலை சாதாரணம்.கலைஞரை ஒரு போதும் மரியாதைக்குறைவாக திரு.இராமகோபாலன் பேசியிருக்க மாட்டாா்.உடல் வயோதிகம் காரணமாக சக்கர நாற்காலியில் பயணம் செய்வதை கிண்டல் செய்வது பண்பாடு குறைவான செயல்.எனக்கு திரு.இராமகோபாலனை நன்கு தெரியும். ஒருபோதும் வசையாக பேசியிருக்க மாட்டாா்.ஆதாரங்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யுங்கள்.
Sheikh Hasina gifts 1.5 bigha land to biggest hindu temple in Bangladesh
பங்களாதேஷ்பிரதமா் அந்த நாட்டில் உள்ள பெரிய இந்து ஆலயத்திற்குச் சென்றவா் கோவிலுக்கு ஒன்றரை பிக்கா நிலத்தை தானமாக வழங்கினாா்.கள். நன்றி.நன்றி தாயே.நீ வாழ்க. இந்துக்களை ரட்சிக்க வேண்டும் தாயே. அரேபிய காடையா்களிடமிருந்து இந்துக்களை காக்க வேண்டும் என்ற கருத்து இந்த தாய்க்கு உண்டு. விடுவார்களா அரேபிய காடையா்கள். By Dipanjan Roy ChaudhuryNEW DELHI: Bangladesh Prime Minister Sheikh Hasina gifted about one and a half bigha land to a temple in Dhaka on the occasion of Durga Puja this week, reinforcing her image as a champion of minority rights in the country where Islam is the state religion.
She visited Bangladesh’s biggest temple, Dhakeshwari Temple, on Monday and announced gifting of adjacent land, valued at nearly 50 crore taka (Rs 43 crore), to the temple authorities. In the process, she fulfilled a six-decade old dem ..
Read more at: //economictimes.indiatimes.com/articleshow/66269866.cms?utm_source=quora&utm_medium=referral&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
6 comments:
இந்த பார்ப்பனர்களுக்கு திருக்குறளை எப்போதும் பிடிக்காது ஏனென்றால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறளில் உள்ளது
இந்த பார்ப்பனர்களுக்கு திருக்குறளை எப்போதும் பிடிக்காது ஏனென்றால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறளில் உள்ளது
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
வயது அதிகமானால் இது போன்ற நிலை சாதாரணம்.கலைஞரை ஒரு போதும் மரியாதைக்குறைவாக திரு.இராமகோபாலன் பேசியிருக்க மாட்டாா்.உடல் வயோதிகம் காரணமாக சக்கர நாற்காலியில் பயணம் செய்வதை கிண்டல் செய்வது பண்பாடு குறைவான செயல்.எனக்கு திரு.இராமகோபாலனை நன்கு தெரியும். ஒருபோதும் வசையாக பேசியிருக்க மாட்டாா்.ஆதாரங்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யுங்கள்.
Sheikh Hasina gifts 1.5 bigha land to biggest hindu temple in Bangladesh
பங்களாதேஷ்பிரதமா் அந்த நாட்டில் உள்ள பெரிய இந்து ஆலயத்திற்குச் சென்றவா் கோவிலுக்கு ஒன்றரை பிக்கா நிலத்தை தானமாக வழங்கினாா்.கள். நன்றி.நன்றி தாயே.நீ வாழ்க. இந்துக்களை ரட்சிக்க வேண்டும் தாயே. அரேபிய காடையா்களிடமிருந்து இந்துக்களை காக்க வேண்டும் என்ற கருத்து இந்த தாய்க்கு உண்டு. விடுவார்களா அரேபிய காடையா்கள்.
By Dipanjan Roy ChaudhuryNEW DELHI: Bangladesh Prime Minister Sheikh Hasina gifted about one and a half bigha land to a temple in Dhaka on the occasion of Durga Puja this week, reinforcing her image as a champion of minority rights in the country where Islam is the state religion.
She visited Bangladesh’s biggest temple, Dhakeshwari Temple, on Monday and announced gifting of adjacent land, valued at nearly 50 crore taka (Rs 43 crore), to the temple authorities. In the process, she fulfilled a six-decade old dem ..
Read more at:
//economictimes.indiatimes.com/articleshow/66269866.cms?utm_source=quora&utm_medium=referral&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
What will happen to ISIS baghdadi. His wife and daughters will be rapped and sold in slave market.
Post a Comment