ஒரு முறை நான் சென்னையிலிருந்து ரியாத் பயணித்த போது ரியாத் சமீபமாக விமானம் தரையிறங்காமல் சுற்றிக் கொண்டேயிருந்தது. காரணம் விமானத்தின் வீல் கீழிறங்கவில்லை.
இறைவனிடம் அனைவரும் பிரார்த்தித்தோம். நல்ல வேளையாக வீல் கீழிறங்க ஆரம்பித்தது. நலமுடன் தரையிறங்கினோம்.

இங்கு ஒரு விமானத்தை அதன் கீழ் பகுதியில் படம் பிடித்துள்ளார்கள். காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது. நீங்களும் பாருங்கள்.
No comments:
Post a Comment