Followers

Wednesday, November 07, 2018

நமது நாட்டு தேசிய கீதத்தை வாசித்த காட்சி....

துபாய் காவல் துறை இந்திய கவுன்ஸில் ஜெனரலுடன் இந்த வருட தீபாவளிக்காக நமது நாட்டு தேசிய கீதத்தை வாசித்த காட்சி....

உலக தரத்தில் முன்னேறக் கூடிய நாடுகள் நாட்டு மக்களையும் பணி புரியும் மக்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இங்கு நமது நாட்டையும் எண்ணிப் பார்த்தேன். :-(


5 comments:

Dr.Anburaj said...

ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்து விட்டது. ரசிக்கும் படி இருந்தது. தேசீய கீதத்தை தெளிவாக வாசித்தாா்கள். முஸ்லீம்கள் கர்நாடக சங்கீதம் முழு அளவில் கற்க வேண்டும் என்பது என்து ஆசை. சங்கீதம் என்பது மனிதனின் குணத்திற்கு எற்ற ஒரு தொழில்.திரு.ரஹ்மான் அதை ஒரு தொழிலாகச் செய்து பெரும் தொகையை சம்பாதித்து வருகின்றாா். அவரது சகோதரி கூட பாடகியாக பரிணமித்து வருகின்றாா். அவர்பாடிய பாடல் ஏதையும் நான் கேட்டதில்லை.பிரம்மச்சரிய ஒழுக்கத்திற்கு ஒத்து வராத காரணத்தால் நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. நடிக நடிகையா்களைத்தவிர சினிமாத்தறையில் சங்கீதத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. முஸ்லீம் இளைஞா்கள் அந்த வாய்ப்புகளை ஏன் இழக்க வேண்டும். ரஹமானின் இசைககுழுவில் வயலின் வாசிப்பவா் கூட நல்ல சம்பளம் கொடுக்கின்றார்கள். இந்தி படத்துறையில் திரு. பர்மன் இசைக்குழுவில் டிரம்ப் வாசிக்கும் தமிழா் ஒருவருக்கு ஒரு படத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் அளிப்பாா்.

மேலும் சங்கீதம் படித்தால் அரேபிய அடிமைக்குணம் மாறிவிடும்.

Dr.Anburaj said...

நானும் ஆா்மோனியம் நன்றாகவே வாசிப்பேன்.வீணையும் கொஞ்சம் வாசித்து பழகினேன்.
இப்போதும் கீ போர்டு ஆா்மோனியம் ஆகியவை ஒய்வாக இருக்கும் போது வாசிக்கின்றேன். கர்நாடக சங்கீத வித்வான்கள் வாசிக்கும் வீடியோ ஆடியோக்கள் நிறைய உள்ளன. தவறாமல் கேட்டுவருகின்றேன்.மனதை தியான நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் சங்கீதத்திற்கு உண்டு.பெண்கள் சங்கீதம் படித்தால் அறிவாற்றல் உள்ள குழந்தைகள் பிறக்கும்.

ASHAK SJ said...

இசையிலேயே சாதி உள்ளது என்றுகூட தெரியாத சூத்திரன் தான் அன்புராஜ், தாழ்ந்த ஜாதியினர் மிகவும் கஷ்டப்பட்டுதான் இசைத்துறையில் மேலே வரமுடியும்.

Dr.Anburaj said...

இசைத்துறையில் ஜாம்பவானாக இருப்பவா்களில் பலபோர் பிறாமணா்கள் அல்ல.யேசுதாஸ் சௌந்தரராஜன் சீர்காழிகோவிந்தராஜன் இளையராஜா விஸ்வநாதன் ரஹ்மான் போன்றவா்கள் பிறாமணா்கள் அல்ல.
எந்த துறையில் உயா்நிலை அடைய வேண்டும் என்றால்-போட்டிகளை சமாளிக்கும் வகையில் நமக்கு திறமைககள் அதிகம் வேண்டும். திறமைகள் இருந்தால் உலகம் நம்மை மதித்துதான் தீர வேண்டும்.

அசக் சும்மா எதையாவது எதிா்பாட்டு பாட வேண்டும் என்று நினைத்து முட்டாள்தனமான பதிவுகளைச் செய்து வாசகர்களிடம் முட்டாள் பட்டம் வாங்கிவிடாதே.

ASHAK SJ said...

சூத்திரங்கன் வரமுடியாது என்று சொல்லவில்லை , மிகவும் கஷ்டப்படணும் என்றுதான் சொன்னேன், சரியாக கருத்தை படிக்காமல் மறுப்பு எழுதி முட்டாள் பட்டம் பெறாதே சூத்திரனே