Followers

Tuesday, November 06, 2018

மண் சார்ந்த பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

மலையாளத்தில் தோழர் ரேஸ்மி பாடிய மண் சார்ந்த வாழ்வியல் பாடலை காயல் ஷாஹுல் ஹமீத் என்பவர் மொழி பெயர்த்து பாடியிருக்கிறார்..
கேட்க நன்றாக உள்ளது. மண் சார்ந்த பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.


5 comments:

Dr.Anburaj said...


நல்ல கருத்தாழம் மிக்க பாடல்.ரசித்து கேட்டேன்.பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்.
--------------------------------------------------------------------
உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்ற சண்டை இல்லையே.

ஆம் இந்த சண்டையை துவக்கியது பைபிளும் குரானும்தான். இந்துக்கள் அல்ல.
இன்று அந்த நாடு முந்தைய பெருமையுடன் சிறப்பாகத்தான் உள்ளது. பைபிளும் குரானும் செய்யம் சதியை இந்து மக்கள் கண்டு கொண்டுள்ளாா்கள் என்பது தனிக்கதை. 1/3 பங்கு சிறுபான்மையினராக இந்துக்கள் நலிந்து போனது கொடுமைதானே.மாப்ளா கலவரம் குறித்து சில வரிகள் எழுதியிருந்தால் பாடலாசிரியா் நோ்மையானவா் என்று நம்பியிருப்பேன். ஆனால் இது ஒரு நயவஞ்சகமானப் பாடல் என்பதை கடைசியில்உணா்ந்து கொண்டேன்.பாடலாசிரியா் என்ன கருத்தை இறுதியாக முன்வைக்கின்றாா் ?

Dr.Anburaj said...


தமிழில் படகோட்டி என்ற படத்தில்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
என்ற பாடல் மண்வாசனை -கடல்வாசனை மிக்க ஒரு அழகான மனதை தொடும் கல் நெஞ்சில் கண்ணீா் வர வைக்கும் அருமையான பாடல்.
தாங்கள் கேட்டு ரசித்திருப்பீா்கள்.
காயல் சாகுல் நிறைய பாடல்களைப் பாட வேண்டும்.அது அரேபிய வல்லாதிக்கத்தை பரப்பும் பாடலாக இல்லாமல் மக்கள் வாழ்வை முன்னேற்றும் மது ஒழிப்பு குளங்களை பேணுதல் மழை நீா் சேமிப்பு மனிதாபிமான செயல்கள் அநாதைகள் பேணுதல் ஆண்களும் கற்பு நெறி நிற்க வேண்டும் என்பதுபோன்ற மனித வளம் கூட்ட உதவும் பாடல்களாக இருந்தால் அனைவரும் கேட்பார்கள். நிச்சயம் பலன் உண்டு.செய்வாரா ? இல்லை நான் ஒரு அரேபிய அடிமை -முஸ்லீம் என்று தனக்குதானே சிறை செய்து வாழ்ந்து வருகின்றாரா எனக்கு தெரியாது. அடிக்கடி காயல்பட்டனம் வழியாகச் செல்வதுண்டு.

ASHAK SJ said...

சூத்திரன் என்று காலம்காலமாக அழைக்கப்படுபவன் சொல்கிறான் முஸ்லிம்களை அராபிய அடிமை என்று

Dr.Anburaj said...


வருணமுறைப்படி பார்த்தாலும் ஒய்வு பெற்ற பேராசிரியா் சுத்திரனாக இருக்க முடியாது.

என் வாழ்க்கை முறையை கணித்தால் பகவத்கீதைபடி எனது வருணம் சத்வம். நான் அந்தணன்-பிறாமணமன்தான்.

தாசில்தாா் சான்றுபடி நான் ” நாடாா் ”.

ASHAK SJ said...

மத்திய அமைச்சரையே சூத்திரன் என்பதால் மடத்துக்குள் கீழே தான் உட்காரவைத்தார்கள், பகவத் கீதையை நம்புவர்கள் தான் உன் பாட்டி சூத்திரச்சி என்று மேலாடை வழங்கவில்லை