மாணவர்களுக்கு தண்ணீர் கலந்த பால்: மாட்டுக்கோ சத்தான லட்டு.
உ.பி சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு மதிய உணவாக பால் கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருந்தது உ.பி. அரசு. அதன் படி ஒரு லிட்டர் பாலை மட்டும் வைத்து அப்பள்ளியில் படிக்கும் 81 மாணவர்களுக்கும் பால் கொடுப்பது சாத்தியமா ? அதை சாத்தியமாக்கியிருக்கிறது சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு. ஒரு குண்டா தண்ணீரில் ஒரு லிட்டர் பாலைக் கலந்து காய்ச்சி 81 மாணவர்களுக்கு சத்துணவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
1 comment:
இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
Post a Comment