Followers

Thursday, December 05, 2019

ஃபாத்திமா ஸிஃபா என்ற 12 ஆம் வகுப்பு மாணவி...

வயநாடு வந்த ராகுல் காந்தி பார்வையாளர் பகுதியில் இருந்து மொழி பெயர்ப்பாளர் வேண்டும் என்றார்.
ஃபாத்திமா ஸிஃபா என்ற 12 ஆம் வகுப்பு மாணவி தைரியமாக மேடையேறி அழகாக ராகுலின் பேச்சை மொழி பெயர்த்தார்.
அருமையாக மொழி பெயர்ப்பு செய்த மாணவியை பார்வையாளர்கள் பலரும் பாராட்டச் செய்தனர்.


6 comments:

vara vijay said...

Kaffir speech, miming translate. Oh God what will happen to our sunnah.

Dr.Anburaj said...

பாத்திமா ஸபா ராகுல் காந்தி அவர்களின் ஹிந்தி-ஆங்கிலம் பேச்சை மலையாளத்தில் மொழி பெயா்த்துள்ளாா்.அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.பதிவில் விபரம் ஏதும்யின்றி உள்ளது.வாழ்க.பாராட்டுக்கள்.

suvanappiriyan said...

//Kaffir speech, miming translate. Oh God what will happen to our sunnah.//

நபிகள் நாயகம் காஃபிர்களோடு கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தார். தனக்கு பணிவிடை செய்ய ஒரு காஃபிர் சிறுவனையே வைத்திருந்தார். பக்கத்து வீட்டுக்காரர் காஃபிராக இருந்தாலும் அவருக்கு நீங்கள் சமைத்ததில் சிறுது கொடுங்கள் என்பது நபிகளின் வார்த்தை.

ஆர்எஸ்எஸில் என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதனையே இங்கு வந்து ஒப்புவித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது... :-)

Dr.Anburaj said...

இந்த கருத்துக்கு ஆதராம் வெளியிட்டால் நல்லது.
காபீர்களை அழிக்கவே வாள் எடுத்த மாவீரன் முஹம்மது அவர்கள்.

பண்டிகை தினம் முடிந்ததும் ...பிடறியில் ஓங்கி வெட்டுங்கள் என்று உத்தரவு பிறப்பித்த அன்பின் சொரூபம் பண்பின் சிகரம் சாகும் போது கூட யுதர்களையும் கிறி்தவர்களையும் முஷ்ரிக்குகளையும் அரேபியாவை விட்டு துரத்தி விடுங்கள் என்று திருவாள் மலா்ந்தருளிய உத்தம புத்திரன் அண்ணல் முஹம்மது அவர்கள்.
நான் அறிந்த படித்த முஹம்மது இப்படித்தான் இருந்தாா்.

suvanappiriyan said...

//பிடறியில் ஓங்கி வெட்டுங்கள் என்று உத்தரவு //

போர்க் களத்தில் எதை சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னார்.

பார்பன அடிமையாகிப் பொன உனக்கு இதெல்லாம் விளங்காது அன்புராஜ்!

Dr.Anburaj said...

அரேபிய காடையர்களுக்கும் அவர்கள் அடிமைகளுக்கும் புரியம் மொழி.
பண்டிகை முடிந்தவுடன் என்ற வார்த்தையில் போா் தொக்கி நிற்கவில்லை.
வரலாற்றைப் படித்த என்னிடம் பொய் சொல்ல முடியாது.
பொதுவாக தன்னை எதிர்ப்பவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்பதுதான் முஹம்மது பலம் பொருந்தி விட்டாா்.
கூட்டம் சோ்ந்து விட்டது.
பின் என்ன சர்வாதிகாரம்தான்.
இது ஒரு பொதுவான உத்தரவு.

ஆாஎஸஎஸ காரா்கள் இந்திய தங்கங்களைப் பற்றிப் பேசுவார்கள்.அரேபிய குப்பைகளைக் கிண்டி நேரத்தை மனித வளத்தை பாழாக்க மாட்டார்கள்.இது ஒரு குறைதான்.