Followers

Monday, December 09, 2019

'என்னை முஸ்லிமாக அறிவித்துக் கொள்வேன்' -ஹர்ஷ் மந்தர்

'குடியமர்வு சட்டத்தை பிஜேபி நிறைவேற்றினால் என்னை முஸ்லிமாக அறிவித்துக் கொள்வேன்'
-ஹர்ஷ் மந்தர்
ஹர்ஷ் மந்தர் ஒரு இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், ஆராய்ச்சியாளர், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் . ஈக்விட்டி மையத்தின் இயக்குநராக உள்ளார்.
அநீதியை எதிர்க்கும் இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இஸ்லாத்துக்கு எதிரான சதிகளை அமீத்ஷாக்களும், மோடிக்களும் நிறைவேற்ற வாய்ப்பில்லை. இறைவன் இதிலும் ஏதோ ஒரு நன்மையை இஸ்லாமியர்களுக்கு வைத்துள்ளான்.


1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கும் அவர்கள் எல்லாம் மனத உரு தாங்கிய மிருகங்கள். இவன் எக்கேடும் கெட்டால் யாருக்கும் எந்த கேடு வராது.

அறிவித்துக் கொள்ளட்டுமே.மயிரே போச்சு.