அமித்ஷாவுக்கு அழகிய பதிலளித்த கபில்சிபல்!
'ஆரம்பத்தில் பேசும் போது 'இந்திய முஸ்லிம்கள் எங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.' என்று கூறினீர்கள். உங்களைக் கண்டு யார் அஞ்சுகிறார்கள்? (அவ்வளவு பெரிய ஆளெல்லாம் நீ இல்லை ) ஒருவரும் அஞ்சவில்லை. மரியாதையோ ஆஞ்சுவதோ அது இந்திய சட்ட வரைவைப் பார்த்துதான். '
'பல வருடங்களாக உங்களை பார்த்து வருகிறோம். சில நேரம் ராம் மந்திர், சில நேரம் முத்தலாக், சில நேரம் கோமாதா, சில நேரம் குடியமர்வு சட்டம் என்று சுற்றி சுற்றி பிரச்னைகளை உண்டாக்கி எதனை சாதிக்கப் போகிறீர்கள்?'
3 comments:
காசு கொடுத்தால் உலகின் மிகப்பெரிய கொள்ளைக்காரன் கொலைகாரன் சண்டாளனுக்கு
ஆதரவாக வாதாட கிளம்பி வந்து விடும் ஒரு வழக்கறிஞா். இவன் ஒரு பொருட்டா ?
சட்டம் நிறைவேறிவிட்டது. நாய்கள் குரைத்து மலைகள் அதிராது.
Anjuvathum atipanivadum Allah oruvanuke. What happen suvi. Fearing Indian Constitution is an kaffir act. So you are a kaffir.
//Anjuvathum atipanivadum Allah oruvanuke. What happen suvi. Fearing Indian Constitution is an kaffir act. So you are a kaffir.//
வசிக்கும் நாட்டின் சட்டத்துக்கும் பணிய வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
ஆனால் அநியாயகார ஆட்சியாளனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டம் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது.
Post a Comment