Followers

Wednesday, December 25, 2019

பல பள்ளிகளில் விஷேச தொழுகைகள் நடைபெற்றன



நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, முஸ்லிம் )1500
இன்று சவுதியில் காலை பல பள்ளிகளில் விஷேச தொழுகைகள் நடைபெற்றன. மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு உலகமெங்கும் பல பள்ளிகள் திறந்து தொழுகை நடைபெற்றபோது இந்தியாவில் பார்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களின் நடை சாத்தப்பட்டது.


1 comment:

Dr.Anburaj said...

இசுலாம் என்றாலே குழப்பம்தான்

கியாமத் நாள் -- நியாயத் தீர்ப்பு நாள் முடிந்து விட்டதா ? என்ன குழப்பம்.
முஸ்லீம் ஹதீஸ் : 309, அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
"அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் மையப் பகுதியில் கண்டேன். எனவே, அவரை(க் கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பின் பகுதிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்" என்று கூறினார்கள்.

(மண்ணறையிலிருந்து அபூதாலிப் எழுப்பப்பட்டு விட்டாரா?
அவருக்கு மறுமை நாளின் விசாரணை முடிந்து,
நரகத்திற்கும் சென்று விட்டாரா…!? அப்படியானால்,
ஏற்கெனவே ஒரு கூட்டம் விசாரணையை சந்தித்து விட்டது.
---------------------------------------------------------------
நியாயத் தீர்ப்பு நாள்நடந்து முடியவி்லைஎனில் நரகம் சொர்க்கம் இரண்டும் காலியாகத்தானே இருக்க வேண்டும்.காலியாக இல்லை.எனவே நியாயத்தீர்ப்பு நாள் முடிந்து விட்டது.கொம்பு ஊதுகின்றவா் என்று ஊதினாா் என்று தெரியமா ?
( அரேபிய கூத்துக்கள் )
------------------------------------------------------

சுவனப்பிரியன்
இதற்கு முன் இறந்தவர்கள் அனைவரும் மண்ணறையில்தான் இருப்பார்கள் என்றும், இறுதித்தீர்ப்பு நாள் இதுவரை நிகழவில்லை என்றும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)
------------------------------------------------------------------
பதில் கிடைக்குமா?