குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் பாகிஸ்தானிய இந்துக்கள்!
'ஒரு உண்மையான இந்து இந்திய அரசு கொண்டு வரும் மத சார்புடைய குடியுரிமை சட்டத்தை ஒருக்காலும் ஏற்க மாட்டான்.'
- ராஜா அஸர் மங்க்லானி. (பாகிஸ்தானிய இந்து)
'மோடி அரசு கொண்டு வந்துள்ள மத சார்புடைய குடியுரிமை சட்டமானது மனித குலத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் எதிரானது. இதனை முற்றிலும் எதிர்க்கிறோம்'
-திலிப் குமார் (பாகிஸ்தானிய இந்து)
A media report quoted Dileep Kumar, a Dubai-based Pakistani Hindu, as saying: “The law from India is totally against [the] spiritual norms of humanity and Sanatana dharma.”
A media report quoted Raja Asar Manglani, patron of the Pakistan Hindu Council, as saying: “This is a unanimous message from Pakistan’s entire Hindu community to Indian Prime Minister (Narendra) Modi. A true Hindu will never support this legislation.”
Pakistan’s three Hindu lawmakers also slammed the CAA on Friday saying that the NDA government should not “drag” the Hindu minorities across the border into controversy for its political mileage.
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்
சுவனப்பிரியன்
தகவல் உதவி
NorthEast News
18-12-2019
NorthEast News
18-12-2019
3 comments:
பாக்கிஸ்தானில் வாழும் ,வாழ்ந்துதான் தீருவோம் என்று கருதி பாக்கிஸ்தானில் வாழும்
இந்துக்கள் இது குறித்து அபிப்ராயம் தெரிவிக்கும் யோக்கியதை அவசியம் அற்றவர்கள்.
இந்த சட்டத்திற்கு்ம் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.
இது முற்றிலும் இந்தியாவின் உட்நாட்டு பிரச்சனை. இதில் அபிப்ராயம் தெரிவிக்க இவர்கள்
யாா் ?
பக்கத்தில் இருக்கும் அரேபிய மத காடையர்களின் கரிசனத்தை பெற வேண்டி
பல் இளிக்கும் நிலைமையில்தான் பாக்கிஸ்தான் இந்து இருக்கின்றான்.
பாக்.இந்துக்கள் இந்தியாவின் சட்டத்தை ஆதரித்து பேசினால்,
பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு இந்தியாவிற்குள் நுழைய அனுமதி கொடுக்கக் கூடாது என்பது
சரிதான் என்று அவன் அறிவிப்பு கொடுத்தால் அடுத்த நிமிடம் அடுத்த வார்த்தை பேச
உடலில் உயிா் இருக்குமா ? தேச துரோக வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை அல்லது
மரண தண்டனை கிடைக்காதா ?
பாக்கிஸ்தான் -முஸ்லீம் நாடுகளின் போக்கை தெரியாத முட்டாள்கள் வேண்டுமானால் இந்த பதிவை ரசிக்கலாம்.
-----------------------------------------------------------------------------
A media report quoted Dileep Kumar,
a Dubai-based Pakistani Hindu,
as saying: “The law from India is totally against [the] spiritual norms of humanity and Sanatana dharma.”
”துபாயில் வாழும் பாக்கிஸ்தானிய ஹிந்து” - விளக்கம் தேவையில்லை.கைபுண்ணுக்கு கண்ணாடி எதற்கு ?
Suvi. One can lie in there life for sometime. But your life is full of belief on lie. I want you to think and act after removing all prejudice. I know it will be painfull experience to accept our beliefs as false but I hope some day you will realise the fact.
அரேபிய மத வாதிகள் பிற மதத்தவர்களை அழிக்க தாழ்த்த வெல்ல
எந்த தந்திரத்தையும் செய்யலாம் என்ற அனுமதி அவர்களின் புத்தகங்களில் உள்ளது.
சீனாக்காரனுக்கு இருக்கும் கருத்து தெளிவு, நாட்டுப்பற்று, இந்திய தலைவா்களுக்கு இல்லை.
அரேபிய மத வாதிகளை திருத்தி விடுவான். அரேபிய மத காடையர்களை வாலறுத்து ஒழுங்காக இருக்கச் செய்வான்.
பாக்கிஸ்தான் மதரசாக்களில் படிப்பதைத்தானே இந்தியாவிலும் மதரசாக்களில் படிக்கின்றான். பிறகு இந்திய முஸ்லீம்கள் (இந்துக்களை நேசிப்பதை விட) பாக்.முஸ்லீம்களை அதிகம் நேசிப்பார்கள். ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமுக்கு சகோதரன் - அஅரேபிய தளபதி முஹம்மது. எனவே இந்திய முஸ்லீம்கள் பாக.முஸ்லீம்கள் பற்றி அதிக அக்கறை கொள்வார்கள். ஆனனால் இது இந்துக்களுக்கு பெரும் கேடாக முடியும்.
காங்கிரஸ் கட்சிக்காரன் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை கொம்பு சீவி விட்டு கலகம் செய்தே வாழ்வான்.அவன் பதவிக்கு வந்தால் தேசப்பற்று வன்முறை ஒழிப்பு என்று பீலா விடுவான்.
Post a Comment