Followers

Monday, December 09, 2019

குர்ஆனை எரிக்க ஒரு பாசிசவாதி முற்பட்டான்.

சில மாதங்களுக்கு முன்பு நார்வேயில் குர்ஆனை எரிக்க ஒரு பாசிசவாதி முற்பட்டான். ஆனால் இன்று நார்வேயின் பல இடங்களில் குர்ஆனின் வசனங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. மக்கள் ஆர்வமுடன் நின்று கேட்டு விட்டு அதனை ரெகார்ட் செய்து கொண்டும் போகின்றனர்.
எங்கெல்லாம் இஸ்லாம் நசுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் இஸ்லாம் வேகமாக வளர்ந்ததாகத்தான் சரித்திரம்.
தற்போது இந்தியாவில் பாசிசவாதிகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் எந்தெந்த வகையிலெல்லாம் ஒடுக்க வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். ஆனால் இதே இந்தியாவில் முன்பை விட இஸ்லாம் எழுச்சியுறும். மோடிக்களும் அமீத்ஷாக்களும் தோற்கப்போவது உறுதி. அதனை நம் கண்களால் கூடிய விரைவிலேயே காண்போம் இறைவன் நாடினால்.


5 comments:

Dr.Anburaj said...


அரபு நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சாரம் இல்லாத புத்தகம் அது.

உலகிற்கு பயங்கரவாதிகளை உருவாக்கி தந்து கொண்டிருக்கும் புத்தகம் அது.

அதை மறக்கும் அளவிற்கு உலகத்திற்கு நன்மை.

Dr.Anburaj said...

இப்படியும் ஒரு விமா்சனம் - உலக மகா கட்டுக்கதை.
புகாரி ஹதீஸ் : 3617

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா” மற்றும் “ஆலு இம்ரான்” அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததை தவிர வேறதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைதனது தனது விட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், ‘இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் பூமி அவரை முடிந்த அளவிற்கு மிக அழமான குழியை அவருக்காகத் தோண்டிப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (அல்லாஹ்வின் தண்டனை) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

முஹம்மது அவர்களிடம் எழுத்தராக இருந்த கிருஸ்துவர் கூறியது அபாண்டமான பொய்யாக இருப்பின், தனது வேதத்தை ஏளனம் செய்தவரை எல்லோரும் அறிய வெளிப்படையாக ஏன் தண்டிக்கவில்லை? இரகசியமாக தண்டிக்க வேண்டியஅவசியம் என்ன?

பிணத்தைத் தோண்டி வெளியில் எடுத்துக் கொண்டிருப்பதைப்பதை மற்ற கிருஸ்துவர்கள் பார்த்து விட்டால் தன்னிடமிருந்து பிடுங்கி தனது திட்டத்தை தடுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அஞ்சி விட்டானா?

கிருஸ்துவர் கூறியது தவறென்றால் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் மறுப்பதற்கு தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்க வேண்டும். தனது தூதரின் கண்ணியத்தை நிரூபித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து கோழைத்தனமாக கிருஸ்துவரின் சடலத்தையும் தண்டித்த அல்லாஹ்வின் வல்லமையை நினைக்கையில் காறியுமிழவும் அருவருப்பாக இருக்கிறது.

இது சர்வவல்லமையுடைய இறைவனின் செயல் என்று கற்பனை செய்வதைக்கூட பெரும்பாவமாக நினைக்கிறேன்.

இத்தனை முரண்பாடுகளையும் நான் புதிதாக கண்டுபிடித்துக் கூறுவதாக நினைக்க வேண்டாம். முஹம்மது தன்னை இறைத்தூதராக அறிவித்தவுடனே ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியவைகள். அவற்றை மீண்டுமொரு முறை தொகுத்துக் கூறுகிறேன். அன்றைய காலகட்டத்திலேயே இஸ்லாமை ஆய்வு செய்து அதை கடுமையாக விமர்சித்த முஸ்லீம்களில் சிலர் Zakaria Razi, Ibn Sina, Ibn Rushd, Khayyam, Ibn Arabi, Al Muari.

எங்களைப் போன்ற மாற்றுச் சிந்தனையாளர்களின் கேள்விகளுக்கு 1400 ஆண்டுகளாக, அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மதுவும் மரண தண்டனைகளை மட்டுமே பதிலாக தந்திருக்கிறார்கள்.

இஸ்லாமைப்பற்றிய உண்மைகளைக் கூறுகிறவர்களுக்கு, பதிலாக அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லீம்களுக்கு போதித்த, மிகவலிமையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளும், மரண தண்டனைகளும் இல்லையென்றால், இஸ்லாமின் நிலை கேள்விக்குறியே…!

Dr.Anburaj said...


அனைத்து பெண்களையும் மணந்து கொள்ள குரான் ஸ.பெசல் அனுமதி
குரான் 33:50. நபியே!
01.எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும்,
02.உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்;
03.அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும்,
04. உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும்,
05. உம் மாமன் மார்களின் மகள்களையும்,
06.உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும்

07.முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்;
08. மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,

அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்

பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

Dr.Anburaj said...

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:52
33:52 لَا يَحِلُّ لَـكَ النِّسَآءُ مِنْۢ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَـكَتْ يَمِيْنُكَ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ رَّقِيْبًا‏
33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

Dr.Anburaj said...

இந்துக்கள் காபீர்கள்-காபீர்களுக்கு குரான் அளிக்கும் பரிசு

33:64. நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
33:65
33:65 خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ‏