Followers

Wednesday, December 04, 2019

சீன அரசுக்கு சவாலாக இருக்கும் இஸ்லாமியர்!

சீன அரசுக்கு சவாலாக இருக்கும் இஸ்லாமியர்!
சீன கம்யூனிஷ அரசு பல வழிகளிலும் இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க முயற்சி எடுத்து வருகிறது. சீன அரசு விதிக்கும் அத்தனை தடைகளையும் மீறி தங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனை போதித்து வருகின்றனர் முஸ்லிம்கள்.
எங்கெல்லாம் இஸ்லாத்துக்கு தடைகள் அதிகம் வருகிறதோ அங்குதான் இஸ்லாம் மிக தீவிரமாக வளரும். அது சீனாவிலும் கண்டிப்பாக நறைவேறும் இறைவன் நாடினால்...
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். தன்னை மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1373623889485215/


1 comment:

Dr.Anburaj said...

சீன அரசு முஸ்லீம்களை ஒடுக்கவில்லை.அரேபிய வல்லாதிக்க சிந்தனை விஷக்கருத்துக்கள் தன் நாட்டில் நழைந்து விட்டதை விரட்டப் பார்க்கின்றது.இது மிகவும் நல்ல செயல்