Followers

Saturday, December 07, 2019

சான்ஃப்ரான்ஸிஸ்கோ பஸ்களை அலங்கரிக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா?

சான்ஃப்ரான்ஸிஸ்கோ பஸ்களை அலங்கரிக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா?
'பாலஸ்தீனர்கள் தங்களுக்கான உரிமைகளை பெறும் வரை இஸ்ரேலை புறக்கணிப்போம்'
இந்த வாக்கியம் உலகமெங்கும் பரவட்டும். இதே போன்று உலகெங்கிலுமுள்ள பேரூந்துகள் இந்த செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்லட்டும்.
New San Francisco bus ads say: ‘Boycott Israel Until Palestinians Have Equal Rights’
On August 9, Seattle Mideast Awareness Campaign (SeaMAC) launched a new ad on buses in San Francisco with the slogan Boycott Israel Until Palestinians Have Equal Rights. The bus ad will run for four weeks.


1 comment:

Dr.Anburaj said...


நான்கு வாரத்திற்குரிய கட்ணம் செலுத்தினால் யாரும்

எந்த விளம்பரத்தையும் பேருந்துகளில் மாட்டிக் கொள்ளலாம்..
எனவே தனியாா் அமைப்பு இப்படி ஒரு விளம்பரத்தை செய்துள்ளது.
மேற்கு நாடுகளில் சுதந்திரம் இப்படி பலவகைப்படும்.

இது ஒரு விசயமா ? அரசின் கொள்கை முடிவு அல்ல.


இதை படித்து எத்தனை பேர் இஸ்ரேலை புறக்கணிப்பார்கள் ? அந்த புறக்கணிப்பு இஸரவேலா்களை எவ்வளவு பாதிக்கும் ?அவர்கள் அதை தாக்கு பிடிப்பார்களா ? முஹம்மது என்ற அரேபிய நபியின் வன்முறையையும் சமாளித்து ஹிடலரின் சோதனையை வென்று இஸரேலை சுற்றியிருக்கும் அபேிய காடையர்களையும் சமாளித்து 100க்கு மேல் நோபல் பரிசுகளை பெற்று ஜொலித்து வாழும் யுதர்கள் இந்த மயிரையும் சமாளி்ப்பார்கள்.அதை விட பெரிய ...பெரிய ...... மயிரையும் சமாளிப்பார்கள்.

ஏன் இப்படி அடுத்தவர்களை ஏமாற்றுகின்றீர்கள் சுவனப்பிரியன் .

உம்மைப்போன்ற ஒரு எத்தனை உலகம் முழுவதும் தேடினாலும் கிடைப்பார்களா ?