Followers

Saturday, December 07, 2019

இந்தியர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய நேரமிது!

இந்தியர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய நேரமிது!
உபி பிஜேபி எம்எல்ஏ வால் கற்பழிக்கப்பட்ட பெண் நீதி கேட்டு நீதி மன்றம் செல்லும் வழியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். இன்று அந்த பெண் மருத்துவ மனையில் உயிரிழந்துள்ளார்.
இந்துத்வா மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிவதால் வழக்கம் போல் எம்எல்ஏ காப்பாற்றப்படலாம்.



No comments: