Followers

Tuesday, December 03, 2019

கோபமும், வீரமும், இந்து மத பற்றும் சாதி பார்த்தே வருகிறது.

எந்த ஒரு இஸ்லாமியனும் இவ்வாறு ஒரு தீண்டாமைச் சுவரை எழுப்ப மாட்டான்: அது இஸ்லாத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு வாதத்துக்காக  இடிந்த தீண்டாமை சுவர் இஸ்லாமியருக்கு சொந்தமானதாக இருந்திருந்தால் ராஜா, ஜீயர், அர்ஜூன் சம்பத் என்று வரிசையாக களத்துக்கு வந்திருப்பர்.
இறந்தவர்கள் பட்டியல் இன வகுப்பென்பதால் அதுவும் இடிந்த சுவர் சாதி இந்துவினுடையது என்பதால் வாய் மூடி மவுனிகளாகி விட்டனர்.
இங்கு கோபமும், வீரமும், இந்து மத பற்றும் சாதி பார்த்தே வருகிறது.


3 comments:

Dr.Anburaj said...



பொய்.திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் ஏற்கனவே களத்தில் உள்ளாா்.
பொய்பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

இந்து இயக்கங்கள் வெகுஜன மக்களின் ஆதரவோடு வலிமையோடு இருக்கவில்லை.அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடும் அளவிற்கு செல்வாக்கோடும் இருக்கவில்லை என்பதை உணர வேண்டும்.
ஆனாலும் அதற்கு அவசியம் உள்ளது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்ஃஅப்படி செயல்பட்டால்தான் அதிக மக்களை கவர முடியும்.
ஆட்சியாளா்கள் களத்தில் உள்ளாா்கள் என்று ஒய்ந்து விடக் கூடாது.

Dr.Anburaj said...

தீண்டாமைசசுவா் யாரும் கட்டவில்லை.

சவுதி அரேபியா குவைத் போன்ற நாடுகளில் சுற்றுச் சுவா் மிகஉயரமாக இருக்கும்.

அரபி தன் மனைவியையும் ,பக்கத்து வீட்டுக்காரனையும் நம்ப மாட்டான்.

பின்லேடன தங்கியிருந்த வீடு உயரமான சுற்றுச் சுவா் உடையது.

மேட்டுப்பாளையம் உயரமான சுவரை எழுப்பிய சிவசுப்பிரமணியன் ஆதிவாசி இனத்தைச் சோ்ந்தவா். எனவே தீண்டாமை சுவா் என்ற விமா்சனம் முறிந்து விட்டது.

Dr.Anburaj said...

கூலி தொழிலாளியான செல்வராஜ் அவர்களின் தியாகம் தங்கள் கண்ணில்படாது.காதுகளில கேட்காது.
விபத்தில் செல்வராஜ் அவர்களின் மகள் நிவேதா வயது-20 .கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி. மற்றும் மகன் இராமநாதன் வயது 17.10 வகுப்பு மாணவா்.
இருவரும் விபத்தில் இறந்து விட்டனா்.

ஆனால் இரண்டு பேர்களின் கண்களை தானமாக அளித்துள்ளாா். இவ்வளவு வேதனையான சம்பவத்திலும் பொதுநலம் மனிதம் போற்றும் மாமனிதராக செல்வராஜ உயா்ந்துள்ளாா்.
---------------------------
முஸ்லீம்கள் 100 மிலி இரத்தம் தானம் செய்து விட்டால் ஆகா ஓகோ என்று குதித்து குத்தாட்டம் போடுவாா் சுவனப்பிரியன். காபீரான செல்வராஜ் செய்த தியாகம் அவர் கண்ணில் படாதது அவரது தலையெடுத்து.அரேபிய குப்பைகள் மலிந்த மனம்.