Followers

Sunday, December 22, 2019

இந்தியா உங்கள் நாடு... இந்தியா உங்கள் உரிமை...

பல வருடங்களாக சவூதி அரேபியாவில், ‘சவூதியிலே மலப்புரம்’ என்று அறியப்படுகின்ற ஜித்தாவில் ஷரபியாவில் அல் ரய்யான் பாலி கிளினிக்கில் (poly clinic) சேவை புரியும் நிபுணர் டாக்டா் வினிதா பிள்ளை.
சவூதி நாடு.. ஷரீஅத் சட்டங்கள்..
பாவப்பட்டவனுக்கும், பணக்காரனுக்கும் பாதகமற்ற அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு ஷரீஅத் சட்டத்திற்க்குட்பட்டு நீதி பாலிக்கின்ற பாதுகாப்பான நாடான சவூதி அரேபியாவில் மன சமாதானத்தோடு பணி புரிகின்றேன்.
நான் மாியாதையோடும், கண்ணியத்தோடும் பதிமூன்று வருடங்களாக ஜித்தாவில் பிராக்ட்டிஸ் செய்துவருகின்ற இந்து மதத்தை சாா்ந்த டாக்டராகும்.
நான் புண்ணிய நகரமான மக்காவின் அருகில் இருந்தாலும். என்னுடைய மத சாா்ந்த தன்மைக்கு எந்த ஒரு நெருக்கடியும் அதனால் அவா்களால் எந்த ஒரு பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.
இது ஒரு இஸ்லாமிய நாடாகும. நான் இந்து என்ற முறையில் எனக்கு கிட்டிய உயா் பதவிகளோ, வசதி வாய்ப்புகளோ கிடைக்காமல் இருந்ததில்லை. என்னுடைய திறமைக்கு ஏற்ப எல்லா அனுகூலங்களும் அவர்களை விட ஒருபடி மேல் நோக்கி இருந்தது.
சவூதியிலுள்ள சகோதர குடும்பங்கள் எனக்கு அதிக பின் பலமும் அளவில்லா அன்பும் அவா்களால் என் குடும்பத்திற்கு கிட்டியது. என்னுடைய நிலை நிற்பிற்கு பெரும் பங்கு வகித்தனா்.
என்னைப் போல் பல வித நாடுகளிலிருந்து வேறுபட்ட மதத்தை சாா்ந்த மக்கள் இஸ்லாமிய நாட்டில் பிழைப்பிற்காக கடல் கடந்து வந்து
உழைத்து கொண்டிருக்கின்றா்கள்.
அவா்களை மதத்தால் ஒரு நாளும் துவேச்ம் செய்வோ? மத கோட்படுகளை திணிக்கவோ செய்யவில்லை அவா்கள் நினைத்திருந்தால் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவா்களை விஷா கொடுத்து அழைத்து வந்திருக்கலாம் அவா்கள் அதை செய்யவில்லை.
சிந்திக்க வேண்டிய விஷயம். உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும். வேலைகளில் சவூதி குடி மக்களுக்கு முக்கிய பங்கு அளிக்கவேண்டும் என்னும் சட்டம் வந்த போதிலும், வெளி நாட்டினரை அவா்களுடைய மத அடிப்படயைில் யாரையும் வெளி ஏற்றவில்லை.
அப்படி ஆனால் அதிகம் இந்துக்கள் தொழில் நஷ்டப்பட்டிருப்பாா்கள்.
குறிப்பாக கேரளத்தில்.
உலகத்தில் மிகைத்த உயா்ந்த உன்னத நிலையில் மதசாா்ப்பின்மை நாடாக விளங்கிய இந்தியா மத துவேசத்தால் மதம் கொண்டு நாட்டை அந்திம நிலைக்கு அழைத்து செல்ல நினைக்கின்றது. ஒரு விபாகத்தை அடித்து அமா்த்துகின்ற NRC. CAB. சட்டம் மத சாா்பற்ற நாட்டிற்கு வேண்டாம். நான் வன்மையாக கண்டனம் தெரிவிக்கின்றேன். விமா்சனம் செய்கின்றேன.
எல்லா முஸ்லிம் சகோதரா்களுக்கும் என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.
எல்லா எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நாங்களும் உங்களோடு உண்டு என்பது உறுதி.
இந்தியா உங்கள் நாடு...
இந்தியா உங்கள் உரிமை...
இந்தியா உங்கள் சொத்து...


3 comments:

Dr.Anburaj said...

ஆம் மத்திய பாரதிய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டங்கள்

இந்தியா உங்கள் நாடு...
இந்தியா உங்கள் உரிமை...
இந்தியா உங்கள் சொத்து...

என்று இந்திய குடி மக்கள் அனைவரையும் பார்த்து சொல்கிறது. உறுதிப்படுத்துகின்றது.

சவதியில் வெளிநாட்டு மக்கள் விசா பெற்றுதான் பணியாற்ற முடியும். வெளி நாட்டு மக்கள் மன்னா் ஆக முடியாது.

வெளிநாட்டில் இருந்து இந்திய மண்ணில் குடி யேற நிபந்தனைகள் விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

பாகப்பிரிவினை செய்து 8 லட்சம் சகிமீ பரப்பளவு நிலத்தை தன் பங்காக இந்தியாவிடம் பெற்ற பாக்கிஸ்தான் மக்கள் இந்தியாவில் குடியேற நினைப்பது ஆக்கிரமிப்பு.

மருத்துவா் இந்திய அரசின் சட்டங்களை முறையாக படிக்கவில்லை.

தன்னைச் சுற்றி வாழும் கேரள முஸ்லீம்களை திருப்தி படுத்த இந்த பதிவு என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Dr.Anburaj said...


நல்ல காலம் பிறக்குது.நல்ல காலம் பிறக்குது.நல்ல காலம் பிறக்குது.

காலம் கனிகின்றது.யுதர்களும் அரபியர்களும் பகை மறந்து நட்பு கொள்ளும் வாய்ப்பு அரும்பாகி......வளா்ந்து வருகின்றது.

இஸ்ரவேல் - ஐக்கிய அரபு அமீரகம் நடபு குறித்து அமைச்சா் கருத்து
UAE Foreign Minister Tweets Article about Israel–Arab Alliance

Israel–Arab Alliance

by Seth Frantzman The Jerusalem PostDecember 21, 2019

https://www.meforum.org/60141/uae-fm-tweets-about-israel-arab-alliance
Sheikh Abdullah bin Zayed Al Nahyan, Minister of Foreign Affairs and International Cooperation for the United Arab Emirates, tweeted an article supporting an emerging alliance of Arab states with Israel. He tweeted from his personal account to his 4.6 million followers. The tweet repeated the headline of the article: "Islam's reformation, an Arab-Israeli alliance is taking shape in the Middle East."

Prime Minister Benjamin Netanyahu responded that he welcomed closer readings between Israel and many Arab states. "The time has come for normalization and peace."
இஸவரவேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன் யாகு இந்த முடிவை வரவேற்றுள்ளாா். யுதர்களும் அரபியர்களும் தங்களுக்குள் நல்ல உறவை பேணும் காலம் வந்து விட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

Continue reading article>

Seth Frantzman, a Middle East Forum writing fellow, is the author of After ISIS: America, Iran and the Struggle for the Middle East (2019), op-ed editor of The Jerusalem Post, and founder of the Middle East Center for Reporting & Analysis.

vara vijay said...

Where is her head scarf. In saudi all women should wear head scarf.
There are lit of super secularamong Hindus. They will realise what actually Islam is. The day is very soon suvi.