Followers

Monday, December 09, 2019

இறையாண்மையை பாதுகாக்க நாமும் கரம் கோர்த்திட வேண்டும்..

மோடி அரசின் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்..
இந்திய தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க நாமும் கரம் கோர்த்திட வேண்டும்..
விலைவாசி ஏற்றத்தையும் பொருளாதார சரிவையும் மக்கள் எண்ணங்களிலிருந்து திசை திருப்பவே இப்போது அமீத்ஷா குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளார். முளையிலேயே இதனை கிள்ளி எறிய வேண்டும்.


1 comment:

Dr.Anburaj said...

அசாம் மாணவர்கள் எதிர்க்க காரணம் விளக்கலாம்.அதை விட்டு விட்டு மொட்டையாக சொல்வது தவறு.

01) கிழக்கு பாக்கிஸ்தானில் இருந்து ஆதரவு கேட்டு வந்து்ள்ள இந்து வங்காளிகளுக்கு இடம் கொடுப்பதை தவறு என்கின்றார்களா?

02) கிழக்கு பாக்கிஸ்தானில் இருந்து கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியாவைஆக்கிரமிக்க வாழ்ந்து வரும் முஸ்லீம் கிருமிகளை வெளியேற்ற வேண்டும் என்கினரா ?

ஜன நெருக்கடி அடிப்படையில் அவர்களது கோரிக்கை சற்று நியாயமானதே.
வடகிழக்கு மாநிலங்களில் கிழக்கு பாக்கிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்களை சகித்துக் கொள்ள வேண்டும்.அல்லது பல மாநிலங்களில் பரவலாக அவரக்ளை குடியேற்ற வழி காணலாம்.
வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்து முஸ்லீம் மதத்தவர்கள் அனைவரையம் வெளியேற்ற வேண்டும். இந்தியாவை காப்பாற்ற இதை விட சிறந்த வழி வேறு இல்லை.
----------------------------------------------------------------------------------

இந்திய முஸ்லீம்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயம் ஆக்க வேண்டும். பெத்து தள்ளி பெருகிக்கொண்டிருக்கின்றது.
இந்துக்களை நெருக்கியே கொன்று விடுவார்கள்.