Followers

Thursday, December 12, 2019

சூத்திரனை தொட்டால் தீட்டாகி விடும்

அன்பு ராஜ் போன்ற சூத்திரனை தொட்டால் தீட்டாகி விடும் என்பதனால் சம்பந்தப்பட்ட நபரை தொடாமல் செயினை கழுத்தில் போடும் பார்பனரின் லாவகம். 
அதே சூத்திரன் கொடுக்கும் தட்சணை என்ற பெயரில் வரும் காசு மட்டும் தீட்டில்லையா? அதை மட்டும் வாங்கலாமோ?
பார்பன அடிமையாகிப் போன அன்புராஜூக்கு இதெல்லாம் உரைக்காது... :-)
-------------------------------
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்
ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.
-சுப்ரமணிய பாரதியார்


1 comment:

Dr.Anburaj said...

அா்ச்சகருக்கு அவசரம் ஆயிரம்.இவனாவது சற்று நீளமான மாலையை கொடுத்தானா? முறையான அணிவித்து இருப்பார். அண்மையில் எனது தங்கை மகன் திருச்செந்தூர் கோவிலில் பிறந்த நாளுக்கு சென்றிருந்தோம். பிறாமண அர்ச்சகா் மருமகனுக்கு நெஞ்சில் சந்தனம் புசி விபுதி அணிவித்து மாலை அணிவித்து கோவிலுக்குள் அன்புடன் அழைத்துச் சென்றனா்.

வருடத்தை பாரு. அறுபத்து ஆறு.உருவத்தை பாரு இருபத்தி ஆறு

என்று ஒரு தமிழ் படபாடல் உள்ளது.சுவனப்பிரியன் 1850 இருக்காதீர்கள். 2019 முடிந்து விட்டது. விழித்துக் கொள்ளுங்கள். தூங்காதே தம்பி துங்காதே.