Followers

Monday, December 16, 2019

"கலகம் செய்வோரை உடைகளை வைத்து அடையாளம் காண்கிறோம்" -

"கலகம் செய்வோரை உடைகளை வைத்து அடையாளம் காண்கிறோம்" -
என #மோடி ஹிஜாபணிந்த மாணவிகளை பார்த்து கூறியதற்கு எதிராகவும்., முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாகவும்., நேற்றைய செய்தி வாசிப்பின் போது முழு #ஹிஜாபில் தோன்றி செய்திகளை வாசித்தார் கேரள மாத்யமம் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் #சுனிதா_நாயர்.
சபாஷ் சபாஷ் --- வாழ்த்துக்கள் Mrs.#Sunitha_Nair


No comments: