Followers

Sunday, June 24, 2018

சேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...

சேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...

5 கோவில்கள் சாலைகளுக்காக இடிக்கப்படும்....

மக்கள் எதிர்ப்பையும் மீறி நில அளவீடுகள் நடக்கின்றன.....

எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்கிறது ஒரு கூட்டம்.

நாட்டில் எத்தனையோ சாலைகள் குண்டும் குழியுமாக இருக்க யாரும் கேட்காமல் 8 வழி பசுமை வழிச் சாலை யாருக்காக!


1 comment:

Dr.Anburaj said...

துபாய் போன்ற அரபு நாடுகளில்பிரமாண்டமாக சாலை வசதிகள் கண்டு பிரமித்து இருப்பீா்கள்.
அதுபோல் இந்தியாவில் சாலைவசதிகள் மேம்பட வேண்டும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்ல 14 மணி நேரம் ஆனது. தற்சமயம் 9 மணி நேரத்தில் சென்னைக்கு பேருந்து சென்று விடுகின்றது. ரோடு விஸ்தரிப்ப செய்யும் போது பொது மக்களுக்கு பாதிப்ப ஏற்படத்தான் செய்யும்.பொது நன்மைக்கு சில கஷ்டங்களை ஏற்கத்தான் வேண்டும். அரசு மக்களுக்கு ஏற்படும் நிலம் இழப்புக்கு கோடிக்கணக்கில் நட்ட ஈடு வழங்கி வருகின்றது .இவ்வளவு பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்படுவது திரு நரேந்திர மோடி அவர்களின் கருணை உள்ளத்திற்கு எடுத்துக் காட்டு. சதா விவகாரம் எதிா் கூச்சல் என்று பிதற்றுவது முட்டாள்தனமானது. சுவனப்பிரியன் பல நேரங்களில் மிக அலபதனமாக நடந்து கொள்கின்றாா்.இதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.