Followers

Monday, June 11, 2018

பிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் வீரமணி

பிரனாப் முகர்ஜியின் இந்துத்துவ முகத்தை தோலுரிக்கும் வீரமணி


1 comment:

Dr.Anburaj said...

பார்பன எதிா்ப்பு என்ற ஆயுதத்தை எடுத்து அரேபிய வல்லாதிக்க மதத்திற்கு ஒரு பாதுகாப்பு அரண் அமைக்கவும் பிரித்தாளும் சுழ்ச்சியை கையாளவும் துணிந்துவிட்டீர்கள்.தக்கியா என்பது குரான் ஒப்புக் கொண்டபோதனையாகும்.
மியான்மரில் இருக்கும் அரேபிய மதக்காரனுக்கு எறும்பு கடித்தால் மாம்பலத்தில் இருக்கும் அரேபிய அடிமைக்கு வலிக்குதே என்ன ஆச்சரியம்.

கிறிஸ்தவ திருச்சபைகளின் யோக்கியதை எனக்கு நன்கு தெரியும்.
ஊழல் அதிகாரப்போா் சாதி வெறி என்ற சாக்கடையில் கால்முதல் தலைவரை முங்கி நெளிந்து கொண்டிருக்கின்றது. கிறிஸ்தவ திருச்சபையாா் நடத்தும் பள்ளிகளில் சமூக நீதி இல்லையே.
ஆதிதிராவிட மக்களுக்கு மாணவர் சோ்க்கையிலும் ஆசிரியா் நியமனத்திலும் இட ஒதுக்ககீடு கடை பிடிக்கப்படுவதில்லையே ஏன் ?
சர்க்காரியா கமிஷன் புகழ் 2ஜி புகழ் இப்படி ஊழலால் அரசு இயந்திரம் நாசமாகிப் போய் உள்ளதே.காரணம் யாா் ?
சங்கராச்சாரியா் நீதிமன்ற விசாரணையில் குற்றமற்றவா் என்று விடுதலை செய்யப்பட்டு விட்டாா் என்ற தகவல் இந்த ஜால்ரா மணி அறிவாரா ? தாங்கள் அறவீா்களா ?
கௌரவமிக்க ஒரு சமய தலைவரை கைது செய்யும் போது ஏன் கவனம் செலுத்தவில்லை ?
இவ்வளவு அவசரகோலத்தில் அவரை கைது செய்து ரீமாண்ட செய்து காவலில் வைத்து அசிங்கப்படுத்திவிட்டு பின் விசாரித்தோம் அவர்குற்றம் செய்யவில்லை என்பது எவ்வளவு அசிங்கம். மடத்தனம். அவருக்கு ஏற்பட்ட அசிங்கத்திற்கு என்ன பரிகாரம் ? கருணாநிதியின் மகன் அழகிரிக்க தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று சன் குழும பத்திாிகையில் செய்து வெளியிட்டதற்கு மேற்படி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. 3 பேர்கள் -தமிழா்கள் மரணம் அடைந்தாா்கள்.நாச வேலைக்கு காரணம் கருணாநிதியின் மகன் அழகிரி என்று காவல்துறையில் மத்திய ஊடகத்துறை அமைச்சா் தயாநிதி மாறன் புகாா் செய்தாா் ? காவல்துறை புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.வழக்கு பதியவில்லையே! ஒரு மத்திய அமைச்சரின் புகாா் மனு மதுரை காவல்நிலையத்தில் குப்பைதொட்டிக்குப் போனது ?
இன்று வரை அந்த வழக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தொியுமா ?
வீரமணி ஒரு ஊழல் பேர்வழி. திராவிட கழகம் ஏன் பலமுறை பிளந்து போனது ? திராவிட கழக அறக்கட்டளைக்கு இவருக்குப் பின் இவரது மகன்தானே அறங்காவலா் . தி.க வில் வேறு திறமையான தமிழனே கிடையாதா ?
திரு.பிரணாப் முகா்ஜி ஒரு வங்க பிறாமணா்என்பதில் எந்த வித சங்கடமும் யாருக்கும் இல்லை. இவ்வளவு பேசும் வீரமணி திரு.பிரணாப் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியுமா ?

பொது வாழ்க்கையில் நீதி நோ்மை ஒழுக்கும் கொண்டவா்.தகுதியானவா். போற்றத்தக்கவா்.
சாக்கடையில் குளித்து விட்டு வந்த பன்றியைப் பார்த்து நதியில் குளித்து விட்டு அரண்மனை செல்லும் பட்டத்து யானை சற்று ஒதுங்கி போனது.பன்றிக்கு தாங்கமுடியவில்லை.என்னைப் பார்த்து யானை பயந்து விட்டது என்று எக்காளம் செய்தது. வீரமணியும் சுவனப்பிரியனும் யாா் ?யாா் ?