“உண்ணுங்கள், பருகுங்கள்
வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை”
#திருக்குர்ஆன் (7:31)
நாம் தினமும் குப்பையில்
கொட்டும் அதிகப்படியான உணவுகள் பல குடும்பங்களின் வயிற்றைக் குளிர்விக்கும். மீதமான
உணவுகளை சேகரிப்போம்: அதனை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
No comments:
Post a Comment