*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*
கலந்துகொண்ட நபர்கள்:127
தேதி: *29/06/2018*
நேரம்: மாலை 7.00 மணி முதல்இரவு 8.30 வரை*
இடம்: *மஸ்ஜிதுல் இக்லாஸ் பள்ளிவாசல்*
*ஆசிரியர்கள்: சிந்தா மதார், கணி பக்கீர்,ஆலி அசன், இஸ்ஹாக், நாகூர், பிச்சை மைதீன்*
கிளை : *TNTJ பத்தமடை & கேசவசமுத்திரம்*.
மாவட்டம்: *நெல்லை (கிழக்கு) மாவட்டம்*.
மாவட்டம்: *நெல்லை (கிழக்கு) மாவட்டம்*.
---------------------------------------
பள்ளி வாசல்கள் என்பது வெறும் தொழும் இடம் மட்டும் அல்ல. மாணவ மாணவிகள் கல்வி கற்கும் இடமாகவும் நபிகள் காலத்தில் இருந்துள்ளது. இதனால் இடப் பற்றாகுறையும், பொருளாதார விரயமும் மட்டுப் படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இந்த நடைமுறையை அமுல்படுத்துவார்களாக!
1 comment:
பகவத்கீதையை மற்றும் விவேகானந்தரை கற்றுக் கொடுங்கள்.பிறமதங்களிலும் உத்தமர்கள் ஒழுக்கசீலா்கள் சிறந்தவா்கள் இருக்கின்றார்கள் என்ற கருத்தை நம்பிக்கையை மனதில் விதைக்க வேண்டுகின்றேன். இசுலாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்று அண்டப்புளுகை அவிழ்த்து விடாதீர்கள்.முட்டாள் ஆக்காதீா்கள்.உண்மைகள் இசுலாத்தை விட உயா்ந்தது.
01. திருக்குறள் கற்றுக் கொடுங்கள்.
02.THINKING IN ENGLISH என்ற கருத்தைக் கற்றுக் கொடுங்கள்.
03.ஆங்கிலத்தின் உதவியின்றி தமி்ழ் படிக்க முடியும் போது, தமிழின் உதவியின்றி ஆங்கிலம் படிக்க கற்றுக் கொடுங்கள்.அதற்கு The English errors of Indian students by T.C.H. Smith -pearse Rs.79/- amazon - என்ற புத்தகத்தில் உள்ள முன்னுரை வழிகாட்டும்.
04.சிறந்த அறிவாற்றல் உள்ளவா்களுக்கு கூடுதல் தகவல்களை அளிக்கலாம். நீட் தோ்வை 6 ம் வகுப்பு மாணவர்கள் எழுதினால் அவர்கள் எப்படி படிக்க வேண்டுமோ அப்படி படிக்க வைக்கலாம்.
7. 6-11 வகுப்புகளுக்கு இயற்பியல் வேதியியல் பாடங்களுக்கு நிறைய கணக்குகள் போட்டு விஞ்ஞானக்கருத்துக்களை ஆழமாக புரிய வைக்கலாம்.இதற்கு NEET/JEE போன்ற போட்டி தோ்வுகளுக்கான புத்தகங்கள் பயன்படும்.
8. ஆங்கில சிறுகதைகள் படிக்க உற்சாகப்படுத்தலாம்.
9 மூச்சுப்பயிற்சி செய்ய ஆா்வமூட்டலாம்.மனித மூளைக்கு பிராணவாயு அதிக அளவில் கிடைக்கும்போது அதிக நேரம் படிக்க முடியும்.யோகா இநது சமயத்தவருக்கானது என்று பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம்.
Post a Comment