#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மிக்க பணி...*
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக சில மாதங்களுக்கு முன்பாகவே மரங்கள் நட்டு அதனை பராமரித்தும் வந்தனர். அதன் தொடர்ச்சியாக புது இடங்களில் மரங்கள் வைக்கப்பட்டது. ஏற்கனவே வைத்த மரங்களை சரியான வளர்ச்சி இருக்கா என்பதை கண்காணித்து.
சரியாக வளராத மரங்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு மரங்களை நட்டார்கள். அதனை தொடர்ச்சியாக தெற்கு கிளையின் தொண்டர் அணியினர் பராமரித்து வருகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
1 comment:
எல்லோரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே-ஸ்ரீதாயுமானவா்
நடமாடும் கோவில் நம்மவா்க்கு ஈதால் அது படமாடும் கோவில் பகவற்குதாமே -திருமந்திரம்
ஜீவ தொண்டு.சிவ தொண்டு
---------------------------------------
தெருதெருவெங்கும் மரம் நடுவது பொது நலத்தொண்டு
ஊராா் படம் எடுத்து பாராட்ட மட்டும் என்றால் சுயநல விளம்பரம்
தொடா்ந்து செய்ய வேண்டும். மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
பகட்டு காட்டாமல் தான் சார்ந்த இயக்கத்திற்கு விளம்பரம் தேடாமல் இறைவனுக்கு அா்ப்பணமாகச் தொண்டு செய்ய வேண்டும். மரங்களின் தேவை மிக அதிகமாக உள்ளது.
உயா்ந்த தொண்டு.வாழ்க வாழ்த்துவோம்.வாழக வளமுடன்.
Post a Comment