15 வயதான இங்கிலாந்தில் ஒரு பள்ளியில் படிக்கும் இஸ்ரா
முஹம்மது என்ற மாணவிக்கு உடன் படிக்கும் சக மாணவர்களால் தொடர்ந்து "முஸ்லிம்களாகிய
நீங்கள் தீவிரவாதிகள்" என்ற பழிச்சொல் நச்சரிப்பு இருந்து கொண்டே இருந்தது.
எதற்குமே பதில் செல்லாத அவள் ஒரு நாள் ஸ்கூல் டைரக்டரிடம் தனக்கு இஸ்லாத்தைப் பற்றி
விளக்குவதற்க்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்க, அவரும் 1900 மாணவர்களை ஒரே ஹாலில் கூட்டினார். அக்கூட்டத்தில்
5 நிமிடத்தில் இஸ்லாத்தை பற்றிய
தெளிவை விளக்கி அனைத்து சக மாணவர்களின் கைத்தட்டலையும் பெறுகிறார்.
5 நிமிடத்தில் அவர்
என்ன பேசி இஸ்லாத்தைப் பற்றி விளக்குகிறார் என்பதை (ஆங்கிலம் தெரியாத சகோதரர்கள்) வீட்டிலுள்ள
உங்கள் பிள்ளைகள், சகோதரர்கள் அல்லது பக்கத்து வீட்டு பிள்ளைகள் மூலம் இந்த வீடியோவை
காட்டி தெரிந்து கொள்ள முற்படுங்கள் அல்லது வாய்ப்பு கொடுங்கள் இதன் மூலம் நாமும் மற்றும்
அந்த பிள்ளைகளும் இஸ்லாத்தைப் பற்றி அடுத்த மக்களுக்கு குறைந்த நேரத்தில் எப்படி சொல்ல
வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியுமல்லவா?
இஸ்லாத்தை எத்தி வைப்பதில்
நம் அனைவரின் பங்களிப்பு அவசியம்.
👇
செய்வோமா?
https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/952706338243641/
2 comments:
Where is her hijab suvanapriyan you r always a opportunist and have selective amnesia. To prove your point you will always take contradicting stand.
ஒரு சரக்கும் இல்லை. பாவம் விபரம் அறியாதவா்கள்.
Post a Comment