'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 02, 2018
*கோடை வெயிலுக்கு குளுகுளு எந்திரம்*
வெட்டி வேரு வாசம் உங்கள் வீட்டிலும் குளு குளுவென்று வீச வேண்டுமா
*கோடை வெயிலுக்கு குளுகுளு எந்திரம்*
இஸ்லாமிய பஞ்சர் கடைக்காரரான திருச்சி சமயபுரம் அக்பர் அலியின்
அசத்தல் கண்டுபிடிப்பு....
1 comment:
அசத்தல்.பாராட்டுக்கள்.கடைக்கு விற்பனைக்கு வந்து விட்டதா ?
Post a Comment