பசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள் ஒரு முஸ்லிமை அடித்து இழுத்து வருகின்றனர். இதற்கு மூன்று காவலர்கள் பாதுகாப்புக்காக உடன் வருகின்றனர். இந்த நாடு எங்கே சென்று கொண்டுள்ளது? இதைப் பார்க்கும் வெளிநாட்டுக்காரன் காறி துப்ப மாட்டானா?
இந்துக்களில் பெரும்பாலnனோர் இந்த காட்டுமிராண்டி தனத்தை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எதிர்ப்பு காட்டாமல் மவுனமாக இருப்பதாலேயே இவர்கள் அராஜகத்தை நிறைவேற்றுகின்றனர். இது போன்ற செயல்கள் இந்து மதத்தை மேலும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.
பாதிக்கப்படும் முஸ்லிம்கள் இன்று வரை பொறுமை காத்தே வருகின்றனர். அராஜகம் அளவுக்கு அதிகமானால் முஸ்லிம்களும் ஆயுதம் தூக்க ஆரம்பித்தால் இந்த நாடு தாங்குமா? இஸ்லாமியருக்கு நாட்டுப் பற்று அதிகம் உள்ளதாலேயே இன்று வரை பொறுமை காக்கின்றனர். பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. அதனை ஆட்சியாளர்கள் புரிந்து உடன் நடவடிக்கை எடுப்பார்களாக!

1 comment:
மக்களிடம் சாதி மற்றும் பசு குறித்து அடிப்பைடையான கருத்துக்கள் மாற்றங்கள் தேவை என்பதை இது காட்டுகின்றது.அரசு மற்றம் பொது தொண்டு நிறுவனங்கள் மக்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
Post a Comment