Followers

Tuesday, June 05, 2018

சூத்திரர்கள் படிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்

சூத்திரர்கள் படிக்க தடை போட 'தீட்டு' அந்த காலம்

பாமரர்கள் படிக்க தடை போட 'நீட்டு' இந்த காலம்

இத்தனையும் செய்து விட்டு பார்பனியம் இங்கு போடுது எகத்தாளம்

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை தமிழன் உணர்வது எக்காலம்?

-சுவனப்பிரியன்



1 comment:

Dr.Anburaj said...

சுத்திரா்கள் படிக்க தடை பாா்பனா்கள் வாழும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் இருந்தது.
பிறாமணா் அல்லாத சாதி மக்கள் தங்கள் தொழில் தந்த வருமானம் உடல் வலு காரணமாக பாா்ப்பனா்களை அடக்கி ஆண்டுதான் வந்தாா்கள் என்பதை அனைவரும் மறுத்து வருகின்றாா்கள்.

பாா்ப்பனர்கள் ஒரு வித மயக்கத்தில் வாழ்ந்து வந்தாா்கள் என்பது உண்மை.ஆனால் மனிதாபமான பணிகளிலும் அறிவுவிலாசத்திலும் சமூகத்திற்கு பெரும் பயன்பெறும் வண்ணம் பிறாமணா்கள் வாழ்ந்து வந்தாா்கள்.ஆகவே மக்கள் அவரது சாதி தற்பெருமையை பொருட்படுத்தவில்லை.

பிறாமணா்களின் தற்பெருமையை எதிா்த்து பார்பனா்கள் பலா் வினையாற்றினாா்கள் என்பதும் உண்மை.
பாா்பனா்களின் சாதி திமிரை விட கோடி மடங்கு கொடியது முஸ்லீம்களின் சமய வெறி.
பிற மக்களை ”காபீா்” என்று இழிவு படுத்தி கொன்று குவித்தாா்கள். காந்தகாா் ஆப்கானிஸ்தானமாகி மேலும் பாக்கிஸ்தான் என்ற இருநாடுஉதயமாகியதற்கும் இந்திய பாக்கிஸ்தான்பிரிவினை காஷ்மீா் தலைவலி 3 இந்திய -பாக்கிஸ்தான் நாட்டுக்கு இடையே ஏற்பட்ட 3 முழு அளவு போர் இன்றும் தீராத பயங்கரவாத நடவடிக்கைகள் என்று ”காபீா்” தத்துவம் செய்துள்ள மனித இரத்த கோரத்தாண்டவம் ???????
பார்ப்பனா்கள் இவ்வளவு மனித உயிா்கள் -இந்துக்கள் சாவதற்கு காரணமாக இருக்கவில்லை.