'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 02, 2018
சகோதரி ரஷான் இஸ்ரேலிய ஸ்னைப்பர் தாக்குதலில் சற்று முன்னர் மரணமானார்.
காஸாவில்
மருத்துவ உதவிகள் புரிந்துவந்த சகோதரி ரஷான் இஸ்ரேலிய ஸ்னைப்பர்
தாக்குதலில் சற்று முன்னர் மரணமானார்.
அல்லாஹ்
இப்புனிதமான காலத்தில் எமது சகோதரியினது வீர மரணத்தை பொருந்திக்கொள்வானாக!
அன்னாருக்கு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
இஸரவேலுக்கும் பாலஸ்தீனா்களுக்கும் எல்லைச் சண்டை.பெரும்பாலும் இது ஆயுதபோராட்டமாகவே உள்ளது.பலஹீனமான நிலையில்பாலஸ்தீன மக்கள் இருப்பதனால் அஹிம்சை வழியில் போராடுவதே நல்லது. ஆயுதபோராட்டத்தை இசுரேலிய ராணுவம் அடக்கும் போது இவா் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து இருக்கும். திட்டமிட்டு இந்த மருத்துவ உதவிகள் செய்ய இந்த பெண்ணை கொல்வதற்கு இஸ்ரவேல் ராணுவத்தினா் காடையா்கள் அல்ல.நிச்சயம் காடையா்கள் அல்ல. மிகவும் ஒழுக்கமும் பண்பாடும் மிக்கவா்கள் இஸ்ரவேல் மக்கள்.
இஸ்ரவேலில் வாழும் அரேபியா்கள் கல்வியிலும் பிற வளா்ச்சியிலும் சிறந்து யுத மககளைப்போல் அனைத்து உாிமைகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்நது வருகின்றாா்கள்.
பாலஸ்தீனா்களுக்கு தனிநாடு வேண்டாம். இஸ்ரவேலோடு இணைந்து ஒரே நாடாக வாழ்வது அவர்களுக்கு நன்மைதரும்.யுதா்கள் ஜனநாயக உாிமைகள் அனைத்தையும் பாலஸ்தீனா்களுக்கு வழங்குவார்கள்.
மதவெறி சோறுபோடாது.
பாலஸ்தீனம் தனி நாடாக வாழ்வதற்குரிய வளங்கள் பெறவில்லை. சதா பாலஸ்தீனா்களை உசுப்பி விட்டு இரத்தக்களறியை உண்டாக்குவதே பிற முஸ்லீம்களின் பணியாக உள்ளது.எனவேதான் பாலஸ்தீன பிரச்சனை தீராத கதையாக உள்ளது.
2 comments:

Post a Comment