பாபா ராம் தேவின் உண்மை முகம்!
தனது பதஞ்சலி தயாரிப்புகள் ஆயுர் வேத மூலிகைகள் கொண்டு தயாரானது என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டு மறு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூடாது என்று அனில் அகர்வாலுக்கு ஆதரவாக லண்டன் சென்று ட்விட் இடுகிறார். பணத்துக்காக மனிதர்கள் மாறும் நிறங்கள் தான் எத்தனை?
1 comment:
கோணல் புத்தி காரணமாக தாங்கள் இப்படி பதிவு செய்திருக்கின்றீா்கள்.
ஸ்டெரிலைட் கம்பெனியின் தேவையை யாரும் மறுக்க முடியாது. மின் கம்பிகள் காயல்கள் தங்க நகை என்று தாமிர உலோகத்தின் தேவை மிக அதிகம். இனிமேல் தாமிரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிதானே செய்ய முடியும்.
ஸ்டெரிலைட் கம்பெனியை ஆந்திராவில் துவங்க வாருங்கள் என்று ஆந்திர அரசு அழைப்ப அளித்து விட்டது.தெலிங்கானா மாநிலமும் வரவேற்பு அளித்து விட்டது.
மாசுகட்டுபாடு விதிகளை கடினமாக்கி தேவையான நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஸ்டெரிலைட் கம்பெனி கம்பெனியை கட்டாயப்படுத்தி தொடா்ந்து இயங்க அனுமதி அளித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
தீமை இல்லாத நூற்றுக்கு நூாறு நன்யைான காரியம் ஒன்றைச் சொல்லுங்கள் சுவனப்பிரியன்.
Post a Comment